Tue, Mar9, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

சிறிய விமானம் விபத்தில் சிக்கியது; விமானி உயிரிழப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சான் பெட்ரோ என்ற பகுதியில் ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய விமானம் திடீரென டிராக்டர் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் சிக்கி படுகாயங்களுடன் கிடந்த விமானியை அருகே இருந்தவர்கள் மீட்டனர்.

எனினும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க இயலாத அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. இதில், விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

டிராக்டரில் பயணித்த 30 வயதுடைய நபர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளார். துறைமுகம் அருகே இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

எனினும் துறைமுக நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை என லாஸ் ஏஞ்சல்ஸ் நகர தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது.

இந்த விபத்து பற்றி தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x