Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

SLPP மாநாடு இன்று – அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடுக்கான அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 3 மணியளவில் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் மாநாடு இடம்பெற உள்ளது.

இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, அடுத்த ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் மஹிந்த ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட உள்ளது.

Latest news

Related news