Tue, Mar9, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

தூங்கிக் கொண்டிருந்த மனைவி, மகள்கள்.. கணவன் செய்த கொடூரச் செயல்

தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் இரண்டு மகள்களை, கணவர் கூர்மையான ஆயுதத்தால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

பீகாரின் சிவான் மாவட்டத்தில் முஃபாசில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தத்வா கிராமத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

இந்த சம்பவத்தில், மனைவி சம்பவ இடத்திலேயே இறந்தார். மகள்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் குற்றம் சாட்டப்பட்ட கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட நபர் தத்வா கிராமத்தில் வசிக்கும் ஸ்ரீகாந்த் யாதவ் அல்லது ராஜு யாதவ். அவர் நேற்று இரவு தனது மனைவி ரீட்டா தேவியை கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்தார்.

மனைவியை தாக்கும் போது, 18 வயது நிக்கி குமாரி மற்றும் 16 வயது சோனி குமாரி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தற்போது, மகள்கள் இருவரும் சிவானில் உள்ள சதர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும் அந்த நபர் தனது மனைவி மற்றும் மகள்களை ஏன் தாக்கினர் என்பது தெரியவில்லை. காவலில் இருக்கும் அவரை பொலிஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x