சல்வாரில் சுற்றி சுழன்ற ஷாலு ஷம்மு.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013 இல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் தமிழில் வெளியாகியது.

சல்வாரில் சுற்றி சுழன்ற ஷாலு ஷம்மு.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013 இல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த படத்தில் நகைச்சுவை நடிகராக சூரி நடித்து இருப்பார். இதில் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக வரும் ஷாலு ஷம்மு சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த ஷாலு ஷம்மு இதற்கு முன்பும் சில படங்களில் நடித்துள்ளார் ஆனால் இந்த படம் அளவிற்கு அவருக்கு பெயரைக் கொடுக்கவில்லை. 

அதன் பின்னர் ஷாலு ஷம்மு திருட்டு பயலே, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து மற்றும் மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் நிறைய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW