சினிமா

சமந்தா கர்ப்பம்? உறுதிப்படுத்தும் தகவல்!

Samantha said to be Pregnant : நடிகை சமந்தா கர்ப்பமாக உள்ளதாகவும், குழந்தை பெற்றுகொள்வதற்காகவே அவர் திரைப்பட வாய்ப்புகளை நிராகரிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பொதுவாகவே நடிகைக்கு திருமணம் நடைபெற்ற பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்து விடுவார்கள்.

ஆனால் சமந்தா, கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வருகிறார்.

கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தன.

தலயின் அடுத்த பட அப்டேட்டால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல வெற்றியை பெற்றது.

எனினும், சமந்தா கைவசம் தமிழில் தற்போது ஒரு படம் கூட இல்லை. மேலும் தெலுங்கிலும் இவர் புது படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை.

சிவகார்த்திகேயனின் புதிய படத்துக்கு சிக்கல்!

இதனால் சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தை பெற்றுகொள்வதற்காகவே அவர் திரைப்பட வாய்ப்புகளை நிராகரிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கிரைம் திரில்லரான கொலைகாரன் விமர்சனம்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close