Tallest Teenager

‘உலகின் மிக உயரமான இளைஞன்‘ கின்னஸ் சாதனை

14 வயது சீன சிறுவன், ரென் கியூ, 7 அடி 3.02 அங்குலமாக வளர்ந்துள்ளார். இதற்காக அவர் “உலகின் மிக உயரமான இளைஞன்” என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

ரென்கியூ சிறுவயதில் மிக உயரமாக வளர்ந்தபோது அவனின் பெற்றோர் பயத்துடன் மருத்துவர்களை அணுகியபோது, அவனுடைய மருத்துவ பரிசோதனை இயல்பாக இருந்தது என தெரிவிக்கின்றனர்.

ரெனினின் வீட்டில் அவனது பாட்டி 175 செ.மீ உயரமும், அவனது தாய் மற்றும் தாத்தா 190 செ.மீ உயரமும், அப்பா 180 செ.மீ உயரமும் வளர்ந்துள்ளனர் என்றும் கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

ரெனினின் வீடு மற்றும் பள்ளியில் உள்ள மேசைகள் மற்றும் நாற்காலிகள் அவரது உயரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

உயரத்தில் முந்தைய சாதனை படைத்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த கெவின் பிராட்போர்டு ஆவார், அவர் தனது டீனேஜ் ஆண்டுகளில் ரெனை விட 5 செ.மீ குறைவாக வளர்ந்திருந்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
5
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

எதிர்பார்ப்புடன் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்

Next Article

சசிகலாவின் விடுதலையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது

Related Posts
டிரம்ப்
Read More

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா டொனால்ட் டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருந்தாலும், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில்…
ஃப்ரைன்
Read More

அழகிய பெண் நீதிமன்றத்தில் நிர்வாணமாக்கப்பட்டது ஏன்?

ஃப்ரைன் ஒரு அழகான இளம் கிரேக்க பெண். அழகு மட்டுமல்ல அறிவானவள். ஆனால் அவளின் தோற்றத்திற்காக அவள் நீதிமன்றத்தில் ஆடை களைய வேண்டிய சூழல்…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
Read More

பைடன் வெற்றியை ஒப்புக்கொள்ளவேண்டாம்; இணைய கருத்து கணிப்பை சுட்டிகாட்டும் டிரம்ப்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் மாநிலங்களில் டிரம்ப்பின் சட்ட முயற்சிகள் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இந்த நிலையில். அவர் இப்போது…
Read More

திடீரென தீப்பற்றி எரிந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்!

ஸ்பெயின் விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 747 என்ற விமானம் தீப்பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற காஸ்டெல்லன்…
Total
5
Share