எல்லைமீறிய கவர்ச்சியில் விருது விழாவிற்கு வந்த நடிகை ராஷி கண்ணா

இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த நடிகை ராஷி கண்ணா, அயோக்கியா, சங்கத்தமிழும், அடங்க மறு என தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 

மேலும் அரண்மனை 4 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ராஷி கண்ணா சமீபத்தில் விருது விழாவிற்கு எல்லைமீறிய கிளாமர் உடை அணிந்து சென்றுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW