ரொம்ப ஸ்லிம் ஆன பிரியங்கா; வைரல் புகைப்படங்கள்
தொகுப்பாளினி பிரியங்கா பெரிய அளவில் உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆகி, மாடர்ன் உடையில் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தொகுப்பாளினி பிரியங்கா பெரிய அளவில் உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆகி, மாடர்ன் உடையில் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்லிம்மான தோற்றத்திலும் அதே சிரிப்புடன் இருக்கிறார் பிரியங்கா. இன்ஸ்டாகிராமில் பிரியங்கா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.