மோடி

முதல் முறையாக ஜோ பைடனுடன் உரையாடிய பிரதமர் மோடி

நவம்பர் 3ஆம் திகதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை நாட்கணக்கில் இழுத்து, பின் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனை ஒப்புக்கொள்ளாமல் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நேற்று வரை, ‘நான் தான் தேர்தலில் வென்றேன்’ என்று தெரிவித்து வருகிறார்.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு முறைப்படி பல நாட்டு பிரதிநிதிகளும் வாழ்த்து சொல்லி வருகின்றனர். இந்த வகையில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 17) இரவு முதன்முதலாக தொலைபேசியில் உரையாடினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் ஜோ பைடனுடன் பேசினேன். தொலைபேசியில் அவரை வாழ்த்தினேன்.

இந்திய-அமெரிக்க கூட்டாண்மைக்கான உறுதியான உறுதிப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்தினோம். மேலும் கொரோனா தடுப்பு, காலநிலை மாற்றம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு பற்றி இருவரும் விவாதித்தோம்”என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
1
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

கார் விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு !

Next Article
வெலிக்கடை சிறைச்சாலை

வெலிக்கடை சிறைச்சாலை கூரையில் ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்

Related Posts
டிரம்ப்
Read More

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா டொனால்ட் டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருந்தாலும், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில்…
நிவர் புயல்
Read More

“நிவர் புயல் இன்னும் 1 மணி நேரத்தில் புதுச்சேரி அருகே கரையை கடக்கும்”

நிவர் புயல் புதன்கிழமை இரவு 10 மணி நிலவரப்படி புதுச்சேரி அருகே அடுத்த 1 மணி நேரத்தில் கரையை கடக்கலாம் என்று கணித்துள்ளதாக இந்திய…
Read More

மொபைல் செயலிகளுக்கு இந்தியா தடை ; சீனா கடும் எதிர்ப்பு

இந்தியா ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக AliExpress, Alibaba உள்ளிட்ட 43 மொபைல் செயலிகளுக்கு தடைவிதித்து…
Total
1
Share