வைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்

0

தொப்பி அணிந்து கொண்டு கூலிங் கிளாஸூடன் நடிகை அதுல்யா ரவி ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

இவர் காதல் கண் கட்டுதே படத்திற்கு பின் துரை இயக்கத்தில் ஏமாளி படத்திலும், சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்தார்.

வழக்கமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடும் இவர், “உங்கள் கனவை நம்புவதை ஒருபோதும் நிறுத்த வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x