இலங்கை

இன்றைய போட்டியில் கவனிக்கத்தக்க வீரர் ஓஷ்னே தாமஸ்

Oshane Thomass : மேற்கிந்திய தீவுகள் அணிதான் எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரியாக விளங்கி வருகின்றது. தற்போது மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு சிறப்பான வீரரை அடையாளம் கண்டுள்ளது.

ஆரம்ப போட்டியில் ஓஷ்னே தாமஸ் அபாரமாக பந்துவீசி பாகிஸ்தானை சிதறடித்தார். இந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.

22 வயதான ஓஷ்னே தாமஸ், வேகமாகவும், பவுன்சர்களை வீசுபவராகவும் விளங்குகிறார். 105 ஓட்டங்களுக்கு பாகிஸ்தானை சுருட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிப்பெற்றிருந்தது.

கடந்த வருடம் அக்டோபரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், அந்த போட்டியில் கோலி, ரோஹித் சதமடிக்க 1/83 என்ற மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார்.

அதன்பின் மீண்டு வந்த தாமஸ், 10 போட்டிகளில் ஆடி 19 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

எகானமி 7
ஸ்ட்ரைக் ரேட் 19.8
சிறந்த பந்துவீச்சு 5/21

உலகக் கிண்ண கிரிக்கெட் 2019 – இன்றைய போட்டி விவரம்

மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்

தினேஷ் சந்திமாலின் மேன்முறையீடு நிராகரிப்பு

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close