சினிமாபாடல் வரிகள்

ஒரு சான்ஸ் குடு பொண்ணு பாடல் வரிகள்

SONG NAME ORU CHANCE KUDU
CAST Shanthanu, Mega Aakash, Kalaiyarasan
MUSIC Karthik
SONG WRITER Karky
SINGER
( Vocals )
Karthik, Gaana Guna
YEAR 2020

 

ஏம்மா நீ புரிஞ்சுக்கா மாட்டுற ப்ரண்ட
ஏம்மா நீ புரிஞ்சுக்கா மாட்டுற ப்ரண்ட
அவனுக்கு நீதான் அம்முக்குட்டி
நீதான் செல்லக்குட்டி நீதான் உசுரு அடி

அவனுக்கு நீதான், உட்பி நீதான்,
டார்லிங்கு நீதான், தேவத டி
ஒரு சான்ஸ் குடி பொண்ணு

உடனடி தேவை…
என் இதயத்துக்கொரு துணை தேவை
என் நிழலுக்கு ஓரு துணை தேவை
அவ்விரண்டையும் அளித்திட நீ தேவை

உடனடி தேவை…
என் கனவுக்கு ஓரு உரு தேவை,
என் கவிதைக்கு ஒரு கரு தேவை
நீ தேவை ஆயிழையே

ஃப்ரெண்டு பக்கா டீசன்டு
எப்பயாச்சம் கெட்ட வார்த்த பேசுவான் போல
ஃப்ரெண்டு கொஞ்சம் பெர்பெக்ட்
ஓட்ட ஜட்டிய கூடா இஸ்திரி பண்ணி மாட்டுக்குவான் போல

ஓரு சான்ஸ் குடு பொண்ணு
நம்ம பையன் தித்திப்பான பண்ணு
அவன் கன்னத்தில ஜாம தடவி
ஜாலியா நீ துன்னு

ஓரு சான்ஸ் குடு பொண்ணு
நம்ம பையன் தித்திப்பான பண்ணு
அவன் கன்னத்தில ஜாம தடவி
ஜாலியா நீ துன்னு

மலர்களை நீட்டி
என் இயத்தை உதிர்த்திட மாட்டேன்
நான் பரிசுகள் அளித்திட மாட்டேன்
என், உடல், உயிர், உணர்வுகள் போதாதா?

நிலவினை காட்டி
அக்கரைகளை அகற்றிட கேட்டால்
அப்பிறைகளை உனக்கென கேட்டால் கொய்வேன்
பளிங்கென செய்வேன் பெண்ணே

ஃப்ரெண்டு ரொம்ப தாராளம்
ஆப் பாய்ல கூட ஆப்பருல வாங்குவாப்புல
ஃப்ரெண்டு ரொம்ப டிஸ்பிலின்னு
கட்டிங்கு உட்டா மட்டும் லைட்டா சைட்டு அடிப்பாப்புல

ட்டுதல் உத்தா மேட்டம் வெயிட்டா பார்வை அடிபம்போலா

ஓரு சான்ஸ் குடு பொண்ணு
நம்ம பையன் நாயர் கட பண்ணு
அவன் உதட்டுல ஜாம தடவி
ஜாலியா நீ துன்னு

தேன் தமிழில் சொற்கள் கொண்டு
நான் எனது காதல் சொன்னேன்
நீ மறுத்த பின்னே
நான் என் செய்ய பெண்ணே
I’m in love with you
Baby I’m in love with you

ஃப்ரெண்டு பச்ச தமிழன் தான்
ஆபத்துன்னா மட்டும் இங்கிலிஸ் பேசுவாப்புல
நண்பர் ரொம்ப சைலண்டு
அல்லு விட்டா மட்டும் பாட்டில வீசுவாப்புல

ஓரு சான்ஸ் குடு
ஓரு சான்ஸ் குடு
ஓரு சான்ஸ் குடு
ஓரு சான்ஸ் குடு

ஓரு சான்ஸ் குடு பொண்ணு
நம்ம பையன் தித்திப்பனா பண்ணு
அவன் நெஞ்சில காதல வச்சி
காதிருக்கான் கண்ணு

ஓரு சான்ஸ் குடு பொண்ணு
நம்ம பையன் அழகான பண்ணு
அவன் நெஞ்சில காதல வச்சி
காதிருக்கான் கண்ணு

Oru Chance Kudu Song Lyrics

Azhagaa Innum Innum
Konjam Enakkaai Kaathirudaa..
Azhagaa Innum Innum
Konjam Enakkaai Kaathirudaa..

Yen maa nee purinjukka maatura friend-a?
Yen maa nee purinjukka maatura friend-a?
Avanukku nee dhaan, ammu kutty nee dhaan,
Chella kutty nee dhaan, usuru di
Avanukku nee dhaan, would-be nee dhaan,
Darlingu nee dhaan, devatha di
Oru chance kudu ponney

Udanadi thevai…
Yen idhayathukkoru thunai thevai,
En nizhalukku oru thunai thevai,
Avvirandyum adainthida nee thevai

Udanadi thevai…
En kanavukku oru uru thevai,
En kavithaiku siru karu thevai thevai,
Nee thevai aayizhaiye

Friendu pakka decentu
Eppayachum ketta vaartha pesuvam pola
Friendu konjam perfectu
Otta jattiya kooda isthiri panni maatikuvan pola

Oru chance kudu ponney
Namma payyan thithipaana bunney
Avan kannathila jamma thadavi
Jaaliyaa nee thunnu

Oru chance kudu ponney
Namma payyan azhagana bunney
Avan kannathila jamma thadavi
Jaaliyaa nee thunnu

Malargalai neetti
En idhayathai udhirthida maatten
Naan parisugal alithida maaten
En udal uyir unarvugal podhadha?

Nilavinai kaatti
Akkaraigalai agatrida kettaal
Appiraigalai unakena kettaal koiven
Palingena cheiyven penne

Friendu rombo dhaaralam
Half boil-a kooda offer-la vaanguvaampola
Friendu rombo displeenu
Cutting utta mattum weighta sight adipaampola

Oru chance kudu ponney
Namma payyan nair kada bunney
Avan othattula vennaya thadavi
Kadchi kadchi thunney

Thaen thamizhil sorkal kondu
Naan enadhu kaadhal sonnen
Nee marutha pinney
Naan en seiyya penney
I’m in love with you
Baby I’m in love with you

Friendu pachcha Thamizhan dhaan
Aabathuna mattum Inglis pesuvaan pola
Friendu rombo silentu
Allu vitta mattum bottlea veesuvaan pola

Oru chance kudu
Oru chance kudu
Oru chance kudu
Oru chance kudu

Oru chance kudu ponney
Namma payyan thithippaana bunney
Avan nenjila kaathala vachi
Kaathirukkaan kanney

Oru chance kudu ponney
Namma payyan azhagana bunney
Avan nenjila kaathala vachi
Kaathirukkaan kannu.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close