Mon, Jan25, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

புதிய அமைச்சரவை பதவியேற்பு – அமைச்சர்கள் பட்டியல்

புதிய அரசாங்கத்தின்அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (22) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அமைச்சரவை உறுப்பினர்கள் விவரம்

புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஆரம்பமாகியுள்ள நிலையில், அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வோர் விவரம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி, பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி, புத்தசாசனம், கலாசாரம், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டு வசதி

நிமல் சிறிபால டி சில்வா – நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்தம்.

ஆறுமுகன் தொண்டமான் – சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு.

தினேஷ் குணவர்தன – வெளிநாட்டு அலுவல்கள், திறன் அபிவிருத்தி தொழிற்துறை மற்றும் தொழில் உறவுகள்.

டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள்.

பவித்ராதேவி வன்னிஆராச்சி – மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு, சுகாதார மற்றும் சுதேச வைத்தியம்

பந்துல குணவர்தன – தகவல் தொலைத் தொடர்பு, உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்

ஜனக பண்டார தென்னகோன் – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி.

சமல் ராஜபக்‌ஷ – மஹாவலி, கமத் தொழில், நீர்பாசனம், கிராமிய அபிவிருத்தி மற்றும் உள்ளக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலன் ஓம்புகை.

டளஸ் அழகபெரும – கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – வீதி, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து.

விமல் வீரவன்ச – சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் வளங்கள் முகாமைத்துவம்.

மஹிந்த அமரவீர – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி வலுசக்தி.

எஸ்.எம். சந்திரசேன – சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள், காணி மற்றும் காணி விவகாரம்.

ரமேஷ் பதிரன – பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில்.

பிரசன்ன ரணதுங்க – கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாட்டு மற்றும் சுற்றுலா, விமான சேவைகள்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்