Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

பட்டாசு ஆலையில் நள்ளிரவில் வெடிவிபத்து: ஒரே நாளில் இரண்டாவது முறையாக விபத்து

சிவகாசி அருகே பெத்துலுப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு அறைகள் தரைமட்டமாயின.

பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான இந்த ஆலை 70க்கும் மேற்பட்ட அறைகளுடன் இயங்கி வருகிறது. பட்டாசு ஆலையில் உள்ள மணி மருந்து என்ற கலவை நீர்ந்து போனதால் வெடிவிபத்து நிகழ்ந்தாகக் கூறப்படுகிறது.

இரவு நேரம் என்பதால் யாரும் இறக்கவோ, காயம் ஏற்படவோ இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த வெடி விபத்தால் 10க்கும் மேற்பட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட பலத்த சத்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x