Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

வசூலை வாரி குவிக்கும் தளபதியின் ‘மாஸ்டர்’

பொங்கல் பண்டிகை சிறப்பு கொண்டாட்டமாக தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது.

மாநகரம், கைதி படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் அதீத எதிர்பார்ப்புகளுடன் ஜனவரி 13ஆம் திகதி வெளியானது மாஸ்டர்.

தமிழகமெங்கும் குறைந்தது 900 திரையரங்கில் மாஸ்டர் படம் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியானது அதிகாலை 4.30 மணியில் இருந்து தொடங்கியது.

விஜய் – விஜய் சேதுபதி காம்போவுக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்தான் கிடைத்திருக்கிறது. தமிழகத்தின் பாக்ஸ் ஆபீஸின்படி, மாஸ்டர் படத்தின் ஒரு நாள் கலெக்‌ஷன் 24 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அளவில் எப்படியும் 35 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனைப் படைத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

திரையரங்க இருக்கைகள் 50% மட்டுமே நிரப்ப அனுமதி வழங்கப்பட்டாலும் தமிழகத்தில் பல திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளும் நிரப்பப்பட்டன. விடுமுறை தினமென்பதால் எல்லா பகுதிகளிலும் ஹவுஸ் ஃபுல்லாகவே படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

தளபதியின் திரைப்படங்கள் வசூலை அள்ளிக்குவிக்க தவறுவதில்லை என்ற கூற்றை மீண்டும் நிரூபித்திருக்கிறது மாஸ்டர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x