Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

வெளியானது மாஸ்டர் குட்டி ஸ்டோரி வீடியோ பாடல்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான திரைப்படம் மாஸ்டர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஸ்டார் ஹீரோ படம் வெளியாகியுள்ளதால் மக்களும் குடும்பம் குடும்பமாக தியேட்டர் சென்று படம் பார்த்து வருகின்றனர்.

மாஸ்டர் படத்தினால் தங்களது துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளதாக திரையரங்க உரியாமையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலின் வீடியோ காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

நேற்று மாலை 6 மணிக்கு வீடியோ பாடல் வெளியாகும் என பட தயாரிப்பு அறிவித்தது முதலே ட்விட்டரில் #KuttiStoryVideoSong ட்ரெண்டில் இடம்பிடித்தது.

குட்டி ஸ்டோரி வீடியோ பாடல் வெளியாகியுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x