இலங்கை

மாலி தீவில் துப்பாக்கிச்சூடு; 100 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள மாலி தீவில், கவுண்டு என்ற இடத்தில் இனுமு் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியதுடன், மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுவரை 95 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 19 பேரை காணவில்லை என அந்நாட்டு பாதுகாப்புஅமைச்சு தெரிவித்துள்ளது.

Mali attack 100 killed in Dogon village : கிராமத்திலுள்ள குடிசைகளுக்கு தீவைத்து, பின் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைகாலமாக மாலியில், ஜிகாதிக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் மாலியிலுள்ள புலானி கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 130 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close