செய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொலை சந்தேகநபர் உயிரிழப்பு

Individual dies in a Police shooting in Gampaha : கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்...

பணமின்றித் தவிக்கும் இலங்கை 'யானைகளுக்கு கோடிகளை செலவிடுகிறது'

டொலர் நெருக்கடிக்கு மேலதிகமாக ரூபாய் தட்டுப்பாட்டையும் எதிர்நோக்கும் இலங்கை அரசாங்கம் காட்டு யானைகளை விரட்டுவதற்கு வருடாந்தம் இருநூற்றி...

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் தொழில் சட்டத்தை மீறுவதற்கு...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களை சந்தித்ததுடன் மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அடக்குமுறைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்

ஏப்ரல் தாக்குதல்: மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பானை

ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு...

விரைவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு - பிரசன்ன ரணதுங்க

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் அமைச்சு பதிவி கிடைக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டை நிராகரித்தார் லிட்ரோ தலைவர் 

லிட்ரோ எரிவாயு இறக்குமதி செய்த கேள்விப்பத்திரம் மூலம் முறைகேடுகள் இடம்பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அதன் தலைவர் முதித்த பீரிஸ்...

சாதனை படைத்த கொழும்பு தாமரை கோபுரம்

தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் நேற்று கிடைத்த வருமானம் புதிய சாதனையை எட்டியுள்ளது.

கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

குறித்த பகுதியில் திருத்தப்பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இரண்டு அல்லது 03 மணித்தியாலங்களுக்கு ரயில் சேவை தாமதமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் செல்கிறார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இம்மாதம் இறுதியில் ஜப்பான் செல்லவுள்ளதாக...

பாடசாலை பாடத்திட்டத்தில் அடுத்த வருடம் ஏற்படவுள்ள மாற்றம்

பாடசாலை பாடத்திட்டத்தில் அடுத்த வருடம் முதல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பொதுமன்னிப்பில் 417 கைதிகளுக்கு விடுதலை

417 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் தினத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளர்.

19 ஆம் திகதி இலங்கையில் விசேட அரச விடுமுறை

பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஜெனிவாவில் சீனா ஆதரவு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வாசனைத் திரவியங்கள் இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி

வாசனைத் திரவியங்கள் உட்பட மேலும் பல பொருட்களை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி, இன்று (09) முதல் இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்...

We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits.