சினிமா

நடிகருடன் நெருக்கம்! கீர்த்தியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Keerthy Suresh with Nagarjuna : தன் தந்தை வயதுடைய நாகர்ஜுனாவுடன் கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக இருப்பதை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகிறார்கள்.

நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிகைகள் வெளுத்து வாங்குவார்கள் என கீர்த்தி சுரேஷ் சொல்லாமல் சொன்ன படம் நடிகையர் திலகம்.

அதனை தொடர்ந்து, அதுவரை நாயகர்களின் நாயகியாக இருந்த அவர் அதன்பின் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார்.

தெலுங்கில் விளையாட்டை மையப்படுத்தி ஒரு படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இதுபோக நாகார்ஜுனா ஜோடியாக இன்னொரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில், அண்மையில் இப்படத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியானதுடன், அதில் தன் தந்தை வயதுடைய நாகர்ஜுனாவுடன் அவர் நெருக்கமாக உள்ளார்.

இந்த வயதில் போய் சுஷ்மிதா சென் இப்படி செய்துவிட்டாரே! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

விஜய்-யின் காலை மிதித்த கீர்த்தி சுரேஷ்

கணவனுடனான கள்ளத் தொடர்பை விட சொன்ன அக்காவை கொலை செய்த தங்கை

அரங்கேற்றம் – அப்பவே அப்படி கதை!

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close