காத்துவாக்குல ரெண்டு காதல்: யாரெல்லாம் இந்த படத்தை பார்க்க முடியாது?

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’.

இந்த படம் வரும் 28ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் முன்பதிவு ஏற்கனவே ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தின் சென்சார் தகவலை தெரிவித்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் .

’யூஏ’ என்பது 12 வயதுக்கும் குறைவானவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வழிநடத்தலின்பேரில் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.