போக்குவரத்துக்கு யாழில் நடக்கும் நெகிழ்ச்சி செயல்

நாட்டில் அதிகரித்துள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் சைக்கிள் உட்பட பல பழைய போக்குவரத்து சாதனங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

போக்குவரத்துக்கு யாழில் நடக்கும் நெகிழ்ச்சி செயல்

நாட்டில் அதிகரித்துள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் சைக்கிள் உட்பட பல பழைய போக்குவரத்து சாதனங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்தநிலையில், யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நபர் ஒருவர் குதிரை வண்டி மூலம் போக்குவரத்து சேவை வழங்கி வருகிறார்.

குறித்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்ப சிரமப்படும் மக்களுக்கு இலவசமாக தனது குதிரை வண்டியில் போக்குவரத்து சேவை வழங்குகிறார்.