Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

முடியின் நிறம் இயற்கையானதா? – உறுதிப்படுத்தும் சான்றிதழ்களைக் கேட்கும் பள்ளிகள்

ஜப்பானின் உயர்நிலைப் பள்ளிகள், மாணவர்களின் தலைமுடி நிறம் இயற்கையானது என்று குறிக்கும் சான்றிதழ்களைக் கேட்டு வருகின்றன.

தோக்கியோவின் 177 உயர்நிலைப் பள்ளிகளில் கிட்டத்தட்ட பாதி, பெற்றோரின் கையெழுத்து கொண்ட சான்றிதழ்களைக் கேட்கின்றன என்று NHK செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

தலைமுடியின் நிறத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படவில்லை என்று அந்நாட்டுக் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும் சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமில்லை என்று 5 பள்ளிகள் மட்டுந்தான் எழுத்துபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளன என்பதை NHK சுட்டியது.

ஜப்பானின் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அதிலும், மாணவர்களின் தலைமுடி கறுப்பாக இருக்க வேண்டும் என்பதில் பள்ளிகள் அதிகக் கவனம் செலுத்துகின்றன.

2017-ஆம் ஆண்டில், இயற்கையாகவே பழுப்பு (brown) நிறத் தலைமுடிகொண்ட மாணவி ஒருவர், தலைமுடிக்குக் கறுப்புச் சாயமடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டதால் வழக்குத் தொடுத்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x