இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப்போட்டி
ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
அகமதாபாத்தில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில், நேற்று நடைபெறவிருந்த இறுதிப்போட்டி மழை காரணமாக களத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW |