IPL 2022: ராஜஸ்தான் அணி வெற்றி!

அதிகபட்சமாக, சிஎஸ்கே அணியில் மொயீன் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். தொடர்ந்து 151 ரன்கள் இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

IPL 2022: ராஜஸ்தான் அணி வெற்றி!

ஐபிஎல் போட்டியில் நேற்று சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சென்னை அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. 