Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

Instagram-இன் தகவல் அனுப்பும் சேவையில் அதிரடி மாற்றம்

Facebook நிறுவனம், Instagram செயலியில் உள்ள தகவல் அனுப்பும் சேவையை அதன் Messenger சேவையின் ஒரு பதிப்புக்கு மாற்றவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அவ்வாறு செய்வதன் மூலம், பயனீட்டாளர்கள் Instagram வழி மற்றவர்களைத் தொடர்புகொள்ளலாம். அவர்கள் காணொளி வழியாகவும் அழைக்கலாம்.

அந்தத் தகவல் அனுப்பும் அம்சத்தில், Emoji சின்னங்களும் இடம்பெறும்.

புதிய மாற்றத்தால், பயனீட்டாளர்கள் Messenger, Instagram என்று இரண்டு செயலிகளையும் பதிவிறக்கம் செய்வதற்கான அவசியம் இருக்காது என்று Facebook தெரிவித்தது.

மாற்றம், நேற்று முதல் சில நாடுகளில் நடப்புக்கு வந்தது. அது கூடிய விரைவில் உலக அளவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று நிறுவனம் குறிப்பிட்டது.

நிறுவத்தின் தகவல் அனுப்பும் அனைத்துச் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் Facebook திட்டத்தின் முதல் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்