Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இந்திய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயத்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 407 ஓட்டங்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயத்துள்ளது.

இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடி 312 ஓட்டங்களை எடுத்திருந்த போது டிக்ளர் செய்தது.

டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான இன்று ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மார்னஸ் சிறப்பாக விளையாடினர்.

மார்னஸ் 73 ரன்கள் எடுத்திருந்த போது நவ்தீப் சைனி பந்துவீச்சில் அவுட்டானார். அதை தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் விக்கெட்டை ரவிசந்திரன் அஸ்வின் எடுத்தார்.

81 ஓட்டங்களை எடுத்திருந்த ஸ்மித் எல்.பி.டபுள்.யூ முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கீரின் தன் பங்கிற்கு 84 ஓட்டங்களை எடுத்தார்.

ஆஸ்திரேலியா 312 ஓட்டங்களை எடுத்திருந்த போது கீரின் விக்கெட்டை பறிக்கொடுத்ததை தொடர்ந்து 2-வது இன்னிங்சை டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

இதை தொடர்ந்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 407 ஓட்டங்கள் நிர்ணயக்கப்பட்டுள்ளது. இமாலய இலக்குடன் களமிறங்கி உள்ள இந்திய அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொண்டு வருகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்