Wed, May12, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

குரோம் உலாவியில் Pop-up விண்டோக்களை Block செய்வது எப்படி?

இணையப் பக்கங்களை அல்லது இணையத்தளங்களை பார்வையிடும்போது பொப்பப் வடிவிலான விண்டோக்கள் தோன்றி அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

விளம்பரங்களே அதிகமாக இவ்வாறு காண்பிக்கப்படுகின்றன. எனவே இந்த எதிர்மறை அனுபவத்தினை இல்லாது செய்வதற்கு குரோம் உலாவில் வசதி தரப்பட்டுள்ளது.

அதாவது பொப்பப் விண்டோக்கள் தோன்றுவதை ப்ளாக் செய்ய முடியும். இதற்கு chrome://settings/content/popups எனும் முகரியை நகல் செய்து இணைய உலாவியின் முகவரிப் பட்டையில் செலுத்தி குறித்த முகவரிக்கு செல்லவும். அதன் பின்னர் தோன்றும் பக்கத்தில் Blocked என்பது Disable செய்யப்பட்டிருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்தவும்.

அவ்வாறு Disable செய்யப்படவில்லையாயின் Disable செய்யவும். அல்லது விரும்பிய இணையத் தள முகரிகளை இட்டு தனித்தனியே ப்ளாக் செய்யக்கூடிய வசதியும் இப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்ததாக பொப்பப் விண்டோக்களை அனுமதிக்கக்கூடிய வசதியும் காணப்படுகின்றது. எந்தெந்த இணையத்தளங்களுக்கு பொப்பப் விண்டோவினை அனுமதிக்க வேண்டுமோ அதன் முகவரிகளை தனித்தனியே புகுத்த வேண்டும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x