கோட்டாபய எப்போது வருவார்? மஹிந்த வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எப்போது நாடு திரும்புவார் என்பது குறித்து இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.