மேர்வின் சில்வா கைது

குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேர்வின் சில்வா கைது

குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.