Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

Google Play Store-ல் போலி CoWIN செயலிகள்… எச்சரிக்கையாக இருங்கள்!

கொரோனா வைரஸ் (Coronavirus) பிடியில் இருந்து தப்பிக்க தடுப்பூசிக்காக உலகம் முழுவதும் காத்திருக்கிறது.

இருப்பினும் பல நாடுகளில் தடுப்பூசி போதும் பணி துவங்கியுள்ளது. இந்தியாவில், வரும் ஜனவரி 13 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) மருந்துகளை விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கோவிஷீல்டு (Covishield), கோவாக்சின் (COVAXIN) மருந்துகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளித்த நிலையில், ஜனவரி 13 ஆம் திகதி முதல் விநியோகம் செய்யயுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியை முறையாக விநியோகிக்கவும், தேவைப்படுபவர்களுக்கு அதை கொண்டு சேர்க்கவும், மத்திய அரசு CoWIN செயலியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி பெற்ற நபர்களின் வகையிலும் நீங்கள் வந்தால், இந்த பயன்பாட்டில் நீங்களே பதிவு செய்ய வேண்டும்.

இந்த பயன்பாட்டை அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கவில்லை, ஆனால் Google Play Store-ல் பல CoWIN செயலியை நீங்கள் காணலாம், அவை போலியானவை. அசல் செயலியின் பெயர் CoWIN, இது இதுவரை பிளே ஸ்டோரில் கிடைக்கவில்லை.

இந்த போலி CoWIN பயன்பாடுகளைப் பற்றி சுகாதார அமைச்சும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மற்றும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x