Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – சஜித்

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சுதந்திர மற்றும் சுயாதீன நீதித்துறையில் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தில் நடமாடும் சேவையில் பங்கேற்ற போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், போதைப்பொருள் கடத்தல் இன்று பயங்கரவாதமாக மாறியுள்ளதாகவும், நாட்டில் 30 வருடங்கள் காணப்பட்ட பயங்கரவாதத்தை ஒழித்தது போன்று போதைப்பொருள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x