Dhanusu | தனுசு

Sagittarius Today 28th November 2020

தனுசு

சுப தினங்கள்:  4th, 7th, 9th, 11th, 13th, 19th, 22nd, 25th and 29th

அசுப தினங்கள்:  2nd, 8th, 12th, 21st, 25th and 28th

இந்த மாதம் தனுசு ராசி அன்பர்களுக்கு வளர்ச்சி தரும் மாதமாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் யாவும் நல்ல பலன்களை அளிக்கும். சிலருக்கு வேலை மாறும். புதிய வாய்புகள் உங்களுக்காக காத்திருக்கின்றது. உங்கள் பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். உங்கள் உடன் பிறப்புகளுடன் நீங்கள் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். அதன் மூலம் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் புதிய வரவு ஒன்று இருக்கும். அது குழந்தைப் பேறாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். நீங்கள் விருந்து விசெஹ்ஷங்க்ளில் கலந்து கொள்வீர்கள். அதன் மூலம் மனத்ஹிற்கு திருப்தி கிடைக்கும். சொத்துக்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதனை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடுங்கள். இப்பொழுது எடுக்கும் முயற்சிகளில் எதிர் பார்க்கும் பலன் இழுபறியாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உங்கள் நேர்மறை போக்கு காரணமாக உங்கள் துணையுடனான உறவு நல்லுறவாக இருக்கும். உங்கள் சீரிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணையைப் பெற்றுத் தரும். திருமணம் ஆகாத தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் திருமணம் நடக்கும்.

இந்த மாதம் பொருளாதார முன்னேற்றம் காரணமாக நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களின் கடந்த கால முயற்சிகளுக்கு இந்த மாதம் நீங்கள் சிறந்த பலன்களைக் காண்பீர்கள். உங்கள் முதலீடுகளின் மூலம் நீங்கள் லாபம் காணும் மாதமாக இந்த மாதம் இருக்கும். உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவர் உங்களிடம் கடன் கேட்டு வருவார். அதனை உரியநேரத்தில் திரும்ப அளிப்பதாக வாக்கும் அளிப்பார்.

வேலையில் நீங்கள் காணும் முன்னேற்றம் உங்களின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமையும். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகள் அளிக்கும் வேலைகளை உரிய நேரத்தில் முடித்து அளிப்பீர்கள். உங்கள் நேர்மை உங்களுக்கு நல்ல பெயரையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும். உங்களுக்கு கூடுதல் பொறுப்புகளை அலுவலகத்தில் அளிப்பார்கள். உங்களில் சிலருக்கு தற்போது பார்க்கும் பணியை விட சிறந்த வாய்ப்பு கிடைக்கும். அதனை நன்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நீங்கள் புதிய வேலையை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

வியாபாரம் செய்யும் தனுசு ராசி அன்பர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் காத்திருக்கின்றது. புதிய தொழில் வாய்ப்புகள் உங்களை நாடி வரும். உங்கள் சக கூட்டாளிகள் உங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பை அளிப்பார்கள். வியாபாரம் சம்பந்தமான பயணம் ஒன்றை நீங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் வெற்றியைக் காணும் மாதம் இது. உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொள்வார்கள். நீங்கள் தொழில் சம்பந்தமாக பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் செயலுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் முன்னேற்றத்தை நோக்கிச் செல்வீர்கள்.

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதற்கு முன்பு நீங்கள் ஏதாவது மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் அதனைத் தொடருங்கள். சரியான உணவு முறை, தியானம் மற்றும் முறையான ஓயுவு மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

தனசு ராசி மாணவர்கள் இந்த மாதம் திட்டமிட்டபடி படித்து முடிப்பார்கள். நீங்கள் பொது ஜனத் தொடர்பு மேற்கொள்ள இந்த மாதம் ஏதுவானதாக இருக்கும். ஆனால் அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். பெற்றோர்களிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை. (குறள் எண்: 03)

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

11/18/2020 

புதன்கிழமை

நல்ல நேரம்

9.15-10.15; 4.45-5.45

எமகண்டம்

காலை 7.30-9.00

இராகு காலம் 

மதியம் 12.00-1.30

மேஷம்

நலம்

ரிஷபம்

பெருமை

மிதுனம்

மறதி

கடகம்

நட்பு

சிம்மம்

அமைதி

கன்னி

சாந்தம்

துலாம்

கஷ்டம்

விருச்சிகம்

நன்மை

தனுசு

கோபம்

மகரம்

புகழ்

கும்பம்

சாதனை

மீனம்

இன்பம்