Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

தேர்தலில் தோல்வியடைந்தவர்களின் விவரம்

நடைபெற்று முடிந்துள்ள 2020, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 66 பேர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இம்முறை போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க, ரவி கருணாநாயக்க, திலங்க சுமதிபால, தயா கமகே, சுஜீவ சேனசிங்க, அர்ஜூன ரணதுங்க, பாலித தெவரபெரும, அஜித்.பி.பெரேரா, ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான, விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், ஞா.ஸ்ரீநேசன், எஸ்.யோகேஸ்வரன், எஸ்.ஏ.முத்துக்குமரன் ஆகியோரும் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

இதுகுறித்த முழு விவரம் வருமாறு,

1- திலங்க சுமதிபால
2 – ரணில் விக்கிரமசிங்க
3 – ரவி கருணநாயக்க
3 – தயா கமகே
4 – ஏ.எச்.எம். பௌசி
5- சுஜீவ சேனசிங்க
6 – ஹிருனிகா பிரேமச்சந்திர
7 – துலித் விஜசேகர
8 – ருவன் விஜேவர்தன
9 – அர்ஜுன ரணதுங்க
10 – அஜித் மன்னப்பெரும
11 – விஜித் விஜயமுனி சொய்சா
12 – சத்துர சேனரத்ன
13 – எட்வர்ட் குணசேகர
14 – பாலித தெவரப்பெரும
15 – லக்ஷ்மன் விஜயமான்ன
16 – அஜித் பி.பெரேரா
17 – நலிந்த ஜயதிஸ்ஸ
18 – வஜிர அபேவர்தன
19 – விஜிபால ஹெட்டியராச்சி
20 – பந்துலால் பண்டரிகொட
21 – பியசேன கமகே
22 – லக்ஸமன் யாப்பா அபேவர்தன
23 – மனோஜ் சிறிசேன
24 – நிரோஷன் பிரேமரத்ன
25 – சுனில் ஹந்துநெத்தி
26 – நிஹால் கலபத்தி
27 – எஸ்.பி. நாவின்ன
28 – தரநாத் பஸ்நாயக்க
29 – டி. பி. ஏகநாயக்க
30 – அகில விராஜ் கரியவசம்
31 – இந்திகா பண்டாரநாயக்க
32 – பாலித ரங்கே பண்டார
33 – சாந்த அபேசேகர
34 – வீரகுமார திஸாநாயக்க
35 – எஸ்.ஏ. முத்துக்குமாரன்
36 – சந்திராணி பண்டாரநாயக்க
37 – பி. ஹரிசன்
38 – சந்திம கமகே
39 – நாலக கொலோன்னே
40 – சிட்னி ஜெயரத்ன
41 – லக்ஸமன் செனவிரத்ன
42 – ரவி சமரவீர
43 – பத்ம உதய சாந்த குணசேகர
44 – சுமேதா ஜி.ஜெயசேன
45 – ஆனந்த குமாரசிறி
46 – நவீன் திசாநாயக்க
47 – கே.கே. பியதாச
48 – அனோமா கமகே
49 – லட்சுமண் வசந்த பெரேரா
50 – வசந்த அலுவிஹரே
51 – ரஞ்சித் அலுவிஹரே
52 – சந்தீப் சமரசிங்க
53 – துசிதா விஜேமன்னே
54 – துனேஷ் கங்கந்தா
55 – கருணாரத்ன பரணவிதான
56 – ஏ.ஏ. விஜெதுங்க
57 – எஸ்.யோகேஸ்வரன்
58 – ஞானமுத்து சிவனேசன்
59 – அலி ஜாஹிர் மெளாலானா
60 – அமீர் அலி
61 – சுசாந்த புஞ்சி நிலமே
62 – அப்துலா மஹ்ரூப்
63 – விஜயகால மகேஸ்வரன்
64 – மாவை சேனதிராஜா
65 – இ.சரவணபவன்

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்