இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிய லவ் டுடே இவானா.. அழகிய புகைப்படங்கள்
மலையாள நடிகை இவானா, நாச்சியார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தற்போது லவ் டுடே படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

லவ் டுடே இவானா
மலையாள நடிகை இவானா, நாச்சியார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தற்போது லவ் டுடே படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
லவ் டுடே படம் தற்போது இளைஞர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இளசுகளின் கனவு கன்னியாக இவானா மாறி உள்ளார்.
இப்போது அவரது மயக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.