வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் 8 மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்படும்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (13) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், நாளை (13) பிற்பகல் 02.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் (14) காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.