ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று (12) காலை 7 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

பின்னர், பிற்பகல் 2 மணி முதல் நாளை (13) காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.