மோட்டார் வாகன பதிவு சான்றிதழில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மோட்டார் வாகன பதிவு சான்றிதழில் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன பதிவு சான்றிதழில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மோட்டார் வாகன பதிவு சான்றிதழில் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, மோட்டார் வாகனப் பதிவுச்சான்றிதழில் வாகனம் ஒன்றின் தற்போதைய உரிமையாளர் மற்றும் முந்தைய உரிமையாளரின் பெயர்களை மட்டும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் கடந்த (17) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தால் பராமரிக்கப்படும் கணினி அமைப்பு, முந்தைய உரிமையாளர்கள் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW