விசேட செய்திகள்

 • Photo of ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு

  ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு

  முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு சென்று குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவுசெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி குறித்து வாக்குமூலம் பெற சி.ஐ.டியினர் கொழும்பில் உள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட 12 அதிகாரிகளை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி விசாரணைகளின் பின்னர் வெளியேறினார் குமார சங்கக்கார செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest…

  Read More »
 • Photo of 24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது

  24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது

  கடந்த 24 மணி நேரத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 1700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த முதலாம் திகதி நள்ளிரவு முதல் நேற்று நள்ளிரவு வரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள், ஆயுதம் மற்றும் சட்டவிரோதமான மதுபான விற்பனை தொடர்பாக 789 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இதன்போது பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட 306 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 638 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். செய்திகளை உடனுக்குடன் TELEGRAM…

  Read More »
 • Photo of இறுதியாக தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வெளியான விவரம்

  இறுதியாக தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வெளியான விவரம்

  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 12 பேர் நேற்று (02) அடையாளம் காணப்பட்டதாக தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது இதற்கமைய நாட்டில் இதுவரையில் இரண்டாயிரத்து 66 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன், 228 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 79 பேர் நேற்று (02) குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,827 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (02) தொற்று உறுதிசெய்யப்பட்ட…

  Read More »
 • Photo of விசாரணைகளின் பின்னர் வெளியேறினார் குமார சங்கக்கார

  விசாரணைகளின் பின்னர் வெளியேறினார் குமார சங்கக்கார

  விளையாட்டு துறையில் இடம்பெறும் தவறுகள் தொடர்பில் ஆராயும் விசாரணைக்குழுவில் வாக்குமூலமளித்த பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார சங்கக்கார வெளியேறியுள்ளார். 2011 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், வாக்குமூலமளிக்க இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இன்று (02) முன்னிலையாகியிருந்தார். இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள, விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை பிரிவுக்கு இன்று (02) காலை 09 மணிக்கு வருமாரு அவருக்கு நேற்று, அழைப்பு விடுக்கப்பட்டது.…

  Read More »
 • Photo of 262 இலங்கையர்கள் தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பினர்

  262 இலங்கையர்கள் தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பினர்

  தென்கொரியாவில் கொரோனா வைரஸ் நிலைமையால் நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருந்த 262 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் அவர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (02) பிற்பகல் 3.55 மணிக்கு வந்தடைந்துள்ளனர். தென்கொரியாவுக்கு தொழிநிமித்தம் சென்றிருந்தவர்களே யு.எல் – 471 விமானத்தின் ஊடாக நாட்டை வந்டைந்துள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு திரும்பியவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all…

  Read More »
 • Photo of இராஜினாமா செய்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர்

  இராஜினாமா செய்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர்

  சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஷஷாங்க் மனோகர் தனது பதவியை இன்று (02) இராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உப தலைவர் இம்ரான் கவாஜா பதில் தலைவராக தற்காலிகமாக செயற்படவுள்ளார். இந்திய பிரஜையான ஷஷாங்க் மனோகர், இரண்டு தடவைகள் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக செயற்பட்டுள்ளார். இதேவேளை, புதிய தலைவரை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் அடுத்த வாமை் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir…

  Read More »
 • Photo of கொழும்பு துறைமுக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

  கொழும்பு துறைமுக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

  கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று (02) கூடி எடுத்த தீர்மானங்களுக்கு அமைய பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக துறைமுக அதிகார சபையின், ஶ்ரீலங்கா சுதந்திர ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகே கூறியுள்ளார். 3 பளுதூக்கிகளையும் கிழக்கு முனையத்தில் பொருத்தி, பணிகளை ஆரம்பிக்குமாறு ஏற்கெனவே கோரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அதற்கு தீர்வேதும் வழங்காத நிலையில், 3 ஊழியர்கள், நேற்றைய தினம் (01) பளுதூக்கியின் மீதேறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையும்…

  Read More »
 • Photo of பொலிஸ் நிலையத்தில் சிறுமி தொடர் பாலியல் வன்புணர்வு

  பொலிஸ் நிலையத்தில் சிறுமி தொடர் பாலியல் வன்புணர்வு

  ஒடிசாவில் உள்ள காவல் நிலையத்தில், சிறுமியை, தொடர் பாலியல் வன்புணர்வு செய்த, இன்ஸ்பெக்டர், ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமியிடம், மாநில காவல் துறை மன்னிப்பு கோரியுள்ளது. ஒடிசாவில் உள்ள சுந்தர்கர் மாவட்டம், பிர்மித்ராபூருக்கு, மார்ச், 25ல் நடைபெற்ற கண்காட்சிக்கு, 13 வயது சிறுமி வந்துள்ளார். கொரோனா ஊரடங்கால், சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த சிறுமியை, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, பொறுப்பு இன்ஸ்பெக்டர், பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அடுத்த நாள், சிறுமி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அடிக்கடி காவல் நிலையத்திற்கு அழைத்து, இன்ஸ்பெக்டர்…

  Read More »
 • Photo of உபுல் தரங்கவிடம் இரண்டரை மணித்தியாலம் விசாரணை

  உபுல் தரங்கவிடம் இரண்டரை மணித்தியாலம் விசாரணை

  இலங்கை அணியின் கிரிக்கட் வீரர் உபுல் தரங்க விளையாட்டில் இடம்பெறும் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வழங்கியதன் பின்னர் வெளியேறியுள்ளார். 2011 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மகிந்தாநந்த அலுத்கமகே அண்மையில் குற்றச்சாட்டு முன்வைத்தார். இதனையடுத்து, குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னெக்கப்படும் விசாரணைகளில் வாக்குமூலம் வழங்குவதற்காக உபுல் தரங்க, இன்று முற்பகல் விசாரணைக் குழுவில் முன்னிலையாகியிருந்தார். முன்னதாக, இலங்கை அணியின் தெரிவிக்குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா,…

  Read More »
 • Photo of அலுவலகத்தில் பெண் ஊழியரை கடுமையாகத் தாக்கிய அதிகாரி

  அலுவலகத்தில் பெண் ஊழியரை கடுமையாகத் தாக்கிய அதிகாரி

  ஆந்திர மாநிலம் நெல்லூரில் மாநில சுற்றுலாத் துறை விடுதியில் துணை மேலாளராக பாஸ்கர் ராவ் பணியாற்றி வருவதுடன், ஒப்பந்த ஊழியராக உஷாராணி என்பவர், வேலை பார்த்து வருகிறார். வேலை விஷயமாக இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, “மாஸ்க் அணிந்து விட்டு என்னிடம் பேசுங்கள்” என, உயர் அதிகாரி பாஸ்கர் ராவிடம், ஒப்பந்த ஊழியரான உஷா ராணி கூறியதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, கடும் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் ராவ், அந்த இளம் கடும் பெண்ணிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றிய…

  Read More »
 • Photo of அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம்

  அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம்

  மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது. திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி…

  Read More »
 • Photo of பிரதமரை சந்தித்தார் வட மாகாண ஆளுநர் சார்ள்ஸ்

  பிரதமரை சந்தித்தார் வட மாகாண ஆளுநர் சார்ள்ஸ்

  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பு இன்று (29) முற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகளின் பின்னர் வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கையினை வழமைக்கு கொண்டுவருதல் தொடர்பில் இதன்போது, பேசப்பட்டுள்ளது. அத்துடன், சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களை தடுத்து நிறுத்துவது தொடர்பிலும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், வடக்கில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய…

  Read More »
 • Photo of நாட்டின் பல பகுதிகளில் சிறிதளவில் மழை பெய்யும்

  நாட்டின் பல பகுதிகளில் சிறிதளவில் மழை பெய்யும்

  மேல், வடமேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக…

  Read More »
Back to top button
x
Close
Close