புகைப்பட தொகுப்பு

 • கல்கிஸையில் ஹோலி பண்டிகை

  கல்கிஸை கடற்கரை விடுதியில் நேற்று முன்தினம் (10) கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையின் போது எடுக்கப்பட்ட படங்கள்.  

  Read More »
 • நடிகை ஸ்ரீதேவியின் இறுதிப் பயணம்

  டுபாய் திடீரென மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அரச மரியாதை செலுத்தப்பட்டு, தற்போது இறுதிப்பயணம் நடைபெறுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த சனிக்கிழமை இரவு டுபாயில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, டுபாய் அரசின் சட்ட நடைமுறைகளின்படி இவரது உடலை மும்பைக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்த நிலையில், திங்கட்கிழமை ஸ்ரீதேவிக்கு இறப்புச் சான்றிதழ“ வழங்கப்பட்டதுடன், அவரது உடல்தனிவிமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டது.…

  Read More »
 • சுழற்காற்றால் மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  மலையகத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமை காரணமாக வீடுகளின் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. தலவாக்கலை – கிரேட்வெஸ்டன் தோட்டம் லூசா, ஸ்கல்பா, மலைத்தோட்டம் ஆகிய பிரிவுகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 50ற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன. குறித்த குடியிருப்புக்களின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாகவும் குடியிருப்புக்களில் இருந்த பொருட்கள் சில சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட 50ற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 150ற்கும் மேற்பட்டோர் தோட்டத்திலுள்ள அவர்களின் உறவினர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தற்காலிகமாக…

  Read More »
 • கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

  கச்சதீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, நேற்று 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,  இன்று 24ஆம் திகதி காரல திருப்பலி நிடைபெறுகின்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இவை நடைபெறகின்றன.

  Read More »
 • குவைத் தேசிய தினம்…

  குவைத் நாட்டின் 57ஆவது தேசிய தின நிகழ்வு, அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாஃ வு தாஹிர் தலைமையில், கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்றிரவு (22) நடைபெற்றது. இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

  Read More »
 • ஈரானிய நாசகாரிப் போர்க்கப்பல்கள் புறப்பட்டன

  கொழும்புத் துறைமுகத்தில் நான்கு நாட்களாக தரித்து நின்ற ஈரானிய கடற்படையின் நாசகாரிப் போர்க்கப்பல்கள் நேற்று புறப்பட்டுச் சென்றன. ஈரானிய கடற்படையின் 50 ஆவது கப்பல்அணியைச் சேர்ந்த ரொன்ப் என்ற விநியோக மற்றும் போர்க்கப்பல், நாசகாரி கப்பல்களான நக்டி மற்றும் பயன்டோர் ஆகியன, நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக கடந்தவாரம் கொழும்பு வந்தன. இந்தியப் பெருங்கடல் மற்றும் அனைத்துலக கடலில் தமது பயணத்தின் ஒரு அங்கமாகவே இந்தப் போர்க்கப்பல்கள் அணி கொழும்பு வந்தமை குறிப்பிடத்தக்கது.

  Read More »
 • Photo of தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்த அரசியல்வாதிகள்

  தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்த அரசியல்வாதிகள்

  இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமூகமான முறையில் நடைபெற்று வருகின்றது. பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள நிலையில் சுமுகமான முறையில் விறுவிறுப்பாக வாக்களிப்பு நடைபெறுகின்றது. இந்நிலையில், அரசியல்வாதிகள் தமது வாக்குகளை தமது வட்டாரத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் பதிவுசெய்து வருகின்றனர்.  

  Read More »
 • Photo of ஊவா மாகாண சபையில் மோதல் (படங்கள்)

  ஊவா மாகாண சபையில் மோதல் (படங்கள்)

  ஊவா மாகாண சபைக்கு முன்னால் இன்று முற்பகல் ஏற்பட்ட அசாதாரண நிலையில் போது…

  Read More »
 • பதுளையில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு

  ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க மூன்று சட்டத்தரணிகளுடன் பதுளை பொலிஸில் இன்று காலை சரணடைந்தார். பின்னர், பதுளை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அதனையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், மாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்கள் பலர் வெளியில் இருந்து பதுளைக்கு வருவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்து மேற்கொண்ட நிலையில், இதுகுறித்து மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஊவா மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரை நேரடியாக சந்தித்து பதுளை வாழ் தமிழ் மக்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, வெளி மாகாணங்களில் இருந்து பதுளைக்கு…

  Read More »
 • பாதசுவடுகளுக்கு பூஜை செய்யும் மக்கள் (படங்கள்)

  மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் காட்டுப்பகுதியிலுள்ள பாறையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு பாதச்சுவடுகளை, அங்கு விஜயம் செய்துள்ள கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் அதிகாரிகள் குழு, இன்று ஆய்வு செய்தது. அந்த பாதச்சுவடுகளை புகைப்படம் எடுத்ததுடன் அகலம், உயரம், நீளம் போன்றவற்றை அவர்கள் அளவீடு செய்தனர். இந்த பாதச்சுவடுகள் குறித்து உடனடியாக எதுவும் கூற முடியாது என்றும், கண்டிக்கு சென்று மேலும் இது தொடர்பாக ஆராய்ந்த பின் முழுமையான அறிக்கையொன்றை பெற்றுத்தருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், குறித்த பாதசுவடுகள் அனுமானின் பாதங்கள் என தெரிவித்து, பிரதேச மக்கள்…

  Read More »
 • Photo of லிந்துலை வர்த்தக நிலையங்களில் தீவிபத்து

  லிந்துலை வர்த்தக நிலையங்களில் தீவிபத்து

  லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா நகரில் இரண்டு சில்லறை வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 3.15 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை. பிரதேச பொது மக்கள், பொலிஸார், நுவரெலியா மாநகர சபையினரின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன. தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. ஏற்பட்ட தீ…

  Read More »
 • Photo of உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் முழுமையான விளக்கம்

  உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் முழுமையான விளக்கம்

  கிசுகிசு செய்திகள் – www.gossip.colombotamil.lk சினிமா – www.colombotamil.lk/cinema வீடியோ –www.videos.colombotamil.lk கேலரி – www.colombotamil.lk

  Read More »
 • Photo of நடுவீதியில் கவிழ்ந்த கார் (படங்கள்)

  நடுவீதியில் கவிழ்ந்த கார் (படங்கள்)

  கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கார் ஒன்று தலை கீழாக கவிழ்ந்து, இன்று (17) விபத்துக்குள்ளாகியுள்ளது.

  Read More »
Back to top button
x
Close
Close