புகைப்பட தொகுப்பு

 • Photo of நீர்தேக்கத்தில் குப்பைகளை சேகரிக்கும் வேலைத்திட்டம்

  நீர்தேக்கத்தில் குப்பைகளை சேகரிக்கும் வேலைத்திட்டம்

  மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் குப்பைகள் அதிகரிக்கப்பட்டு சூழல் மாசடைவு ஏற்பட்டதனாலும் களனி கங்கைக்கு செல்லும் இந்த நீரில் மாசு தன்மை ஏற்பட்டுள்ளதாலும், இந்த மவுஸ்ஸாக்கலை நீர்தேகத்தில் கரையோர பகுதிகள் மற்றும் நீரேந்தும் பகுதிகளில் நிரம்பி இருக்கும் குப்பைகளை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நேற்று (20) முன்னெடுக்கப்பட்டது. இவ் வேலைத்திட்டத்தினை மஸ்கெலியா பொலிஸார் மற்றும் மஸ்கெலியா சிவில் அமைப்பினர், கடற்படையினர், இராணுவத்தினர், கெனியன் நீர்தேக்கத்தின் பொறியியலாளர் ஆகியோர் ஒன்றினைந்து மேற்கொண்டனர். இதன்போது நீர்தேகத்தின் கரையோர பகுதியில் துர்நாற்றத்தை வீசக்கூடிய நிலையில் காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணி…

  Read More »
 • Photo of கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என போராட்டம்

  கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என போராட்டம்

  தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில், ஜனாதிபதி தலையிட வேண்டும் என வலியுத்தி நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேவர்லி தோட்ட பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை இருவரால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டமே இன்று மூன்றாவது நாளாகவும் நீடிக்கிறது. குறித்த பிரதேசத்தில் தோட்ட நிர்வாகங்கள் தேயிலை மலைகளை முறையாக பராமரிக்காமலும், தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்காமல் இருப்பதை கண்டித்தும், 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம்…

  Read More »
 • Photo of கிளிநொச்சி தானியக் களஞ்சியசாலை திறந்துவைப்பு

  கிளிநொச்சி தானியக் களஞ்சியசாலை திறந்துவைப்பு

    நிதி அமைச்சின் 185 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட  கிளிநொச்சி தானியக் களஞ்சியசாலை நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோக பூர்வமான திறந்து வைக்கப்பட்டது.

  Read More »
 • Photo of ஞானசார தேரரை விடுவிக்குமாறு ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

  ஞானசார தேரரை விடுவிக்குமாறு ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

  பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 3 மணியளவில் அமைதியான முறையில் குறித்த எதிர்ப்பு பேரணி இடம்பெற்றுள்ளது. தேரர்கள் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் இணைந்து, இந்த எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டிருந்தனர். காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்திய குற்றச்சாட்டின் ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த எதிர்ப்பு பேரணி ஹட்டனில் இடம்பெற்றது.…

  Read More »
 • Photo of பல்கலைக்கழக மாணவர் மீது நீர்தாரை பிரயோகம் (படங்கள்)

  பல்கலைக்கழக மாணவர் மீது நீர்தாரை பிரயோகம் (படங்கள்)

  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை வீச்சு மேற்கொண்டுள்ளனர். Website – www.colombotamil.lk Facebook – http://www.facebook.com/TheColomboTamil Twitter – www.twitter.com/TheColomboTamil Instagram – www.instagram.com/TheColomboTamil Contact us – info@colombotamil.lk #TamilNews, #SriLanka, #Colombo, #lka #LkNews #TamilSportsNews, TamilCinemaNews

  Read More »
 • Photo of டிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்பு

  டிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்பு

  சிங்கப்பூர் செண்டோசா தீவில் உள்ள ஹோட்டலில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும் சந்தித்துள்ளனர். வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார். இதற்கிடையே, டிரம்ப் – கிம் சந்திப்பு சிங்கப்பூரில் இன்று நடைபெறும் என்றும், இவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு சந்தித்து…

  Read More »
 • Photo of ராணியின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் நிகழ்வு

  ராணியின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் நிகழ்வு

  Website – www.colombotamil.lk Facebook – http://www.facebook.com/TheColomboTamil Twitter – www.twitter.com/TheColomboTamil Instagram – www.instagram.com/TheColomboTamil Contact us – info@colombotamil.lk #TamilNews, #SriLanka, #Colombo, #lka #LkNews #TamilSportsNews, TamilCinemaNews

  Read More »
 • Photo of முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (படங்கள்)

  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (படங்கள்)

  மே-18 இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த செய்யப்பட்ட உறவுகளுக்கு இன்று உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. உறவுகள் மண்ணில் புரண்டு கதறி அழுத காட்சியைக் கண்டு பலரது நெஞ்சையும் கலங்க வைத்தது. முள்ளிவாய்க்காலில் உள்ள நினைவிடத்தில் சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

  Read More »
 • நீரில் மூழ்கிய ஹட்டன் நகர வீதிகள்

  ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, வட்டவளை, மஸ்கெலியா, தலவாக்கலை ஆகிய பகுதிகளில் இன்று பிற்பகல் பெய்த கடும் மழை பெய்தது. கடும் மழை காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், ஹட்டன் நகரப்பகுதியில் சில வீதிகள் நீரில் முழ்கியுள்ளன. ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு பகுதியில் நீர் செல்லும் வடிக்கான்கள் மூடியுள்ள நிலையில், நீர் விதியூடாக வெளியேறி வீபோக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது .ஹட்டன் -கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு அபாயம் காணப்படுவதுடன், வீதி வழுக்கும் தன்மையாக உள்ளதால்,…

  Read More »
 • காலாட் படையணியின் புதிய படைத் தளபதி பதவியேற்பு

  காலாட் படையணியின் 9ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, பனாகொடையில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் பதவியேற்றார். புதிதாக பதவியேற்பிற்கு வருகை தந்த படைத் தளபதியை 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா மற்றும் காலாட் படையணியின் பிரதி கட்டளை அதிகாரி கேர்ணல் அநுர திசாநாயக வரவேற்று இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதை இப் படையணியினால் வழங்கப்பட்டன. படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்கள் தலைமையகத்தில் அமைந்துள்ள இராணுவ நினைவு…

  Read More »
 • ஸ்டீபன் ஹாக்கிங்கின் இறுதிச்சடங்கு (படங்கள்)

  மறைந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. ஹாக்கிங்கின் உடல் தேவாலயத்தை அடைந்தவுடன், அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு ஆண்டையும் குறிக்கும் வகையில் 76 முறை மணி ஒலிக்கப்பட்டது. பிரபஞ்சத்தை குறிக்கும் அல்லி மலர்கள் மற்றும் துருவ நட்சத்திரத்தை குறிக்கும் வெள்ளைநிற ரோஜாக்கள் ஹாக்கிங்கின் சவப்பெட்டியின் மீது வைக்கப்பட்டிருந்தன. அவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சியாளராக இருந்த கோன்வில் மற்றும் காயஸ் கல்லூரியிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்திற்கு ஆறு சுமை தூக்குபவர்களால் ஸ்டீபன் ஹாக்கிங்கின் உடல் எடுத்துச்செல்லப்பட்டது. ஸ்டீபன் ஹாக்கிங்கின் சவப்பெட்டியை அவரது…

  Read More »
 • Photo of அதிபர்களை தரமுயர்த்தல்…

  அதிபர்களை தரமுயர்த்தல்…

  இலங்கை அதிபர் சேவை உத்தியோகஸ்தர்கள் 150 பேர், 02ஆம் வகுப்பிற்கு பதவி உயர்த்தப்பட்டு நியமனம் வழங்கும் நிகழ்வு, கல்வியமைச்சில் அண்மையில் நடைபெற்றது இந் நிகழ்விற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தனர்.

  Read More »
 • ஸ்ருதி ஹாசன் தனது சகோதரி அக்ஷராவுடன்

  Read More »
Back to top button
x
Close
Close