புகைப்பட தொகுப்பு

 • Photo of பாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வு கொழும்பில்

  பாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வு கொழும்பில்

  பாகிஸ்தானின் 73ஆவது சுதந்திர தினம் கொழும்பில் இன்று (14) கொண்டாடப்பட்டது பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தானிய சமூகமும் இணைந்து பாக்கிஸ்தானின் சுதந்திர தினத்தை கொண்டாடியது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கலாநிதி ஷஹீட் அஹமட் ஹஷ், பாகிஸ்தான் தேசிய கொடியை ஏற்றி விழாவை ஆரம்பித்துவைத்தார். அத்துடன், சுதந்திர தினம் தொடர்பான பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துச் செய்தியையும் அவர் வாசித்தார். இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்ட உயர் ஸ்தானிகர், பாகிஸ்தான் அமைதி நேசிக்கும் நாடு என்றும் அது மகத்தான தியாகங்களுடன் உருவாக்கப்பட்டதாகவும்…

  Read More »
 • Photo of கட்டுவாப்பிட்டி தேவாலயம் திறந்துவைப்பு

  கட்டுவாப்பிட்டி தேவாலயம் திறந்துவைப்பு

    உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாததாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு-கட்டுவாப்பிட்டி புனித செப்ஸ்டியன் தேவாலயம் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இன்று (21) காலை திறந்து வைக்கப்பட்டது. தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் மூன்று மாதங்கள் நிறைவடையும் நிலையில் தேவாலயம் திறந்து வைக்கப்பட்டது. கூட்டுத்திருப்பலியை அடுத்து, உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டதுடன், அதன் பின்னர் மறைபாடசாலை கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்வில், அமைச்சர் சஜித் பிரேமதாச, கத்தோலிக்க மதத்தலைவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பத்தினர், பிரதேசவாசிகள்,…

  Read More »
 • Photo of மகளிர் தினத்தை முன்னிட்டு கண்டியில் வைத்திய முகாம்

  மகளிர் தினத்தை முன்னிட்டு கண்டியில் வைத்திய முகாம்

  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாண மகளிர் அமைச்சின் அனுசரணையுடன் கண்டி மாநகர சபையின் ஏற்பாட்டில் மாநகர சபை வளாகத்தில் நேற்று முன்தினம் வைத்திய முகாமொன்று இடம்பெற்றது. (படம்: பூஜாப்பிட்டிய நிருபர்) Website – www.colombotamil.lk Facebook – http://www.facebook.com/TheColomboTamil Twitter – www.twitter.com/TheColomboTamil Instagram – www.instagram.com/TheColomboTamil Contact us – info@colombotamil.lk #SriLankaNews, #SriLankanNews, #LankaNews, #Lanka, #Tamil, #SriLanka, #ColomboNews

  Read More »
 • Photo of துறைமுக நகரத்துக்கு பிரதமர் விஜயம்

  துறைமுக நகரத்துக்கு பிரதமர் விஜயம்

  கொழும்பு துறைமுக நகரத்தை பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு நேற்று விஜயம் செய்துள்ளார். பிரதமருடன் சீன தூதுவர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அரதுங்க உள்ளிட்டவர்களும் சென்றுள்ளனர்.

  Read More »
 • Photo of இந்தோனேசியாவை துவம்சம் செய்த நிலநடுக்கம், சுனாமி (படங்கள்)

  இந்தோனேசியாவை துவம்சம் செய்த நிலநடுக்கம், சுனாமி (படங்கள்)

  Hundreds killed after earthquake, tsunami hit Indonesia

  Read More »
 • Photo of குகையில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

  குகையில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

  நுவரெலியா – ராகல பகுதியிலுள்ள குகையொன்றிற்குள் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் ராகல – சென்லேனாட்ஸ் பகுதியை சேர்ந்த 31 வயதான செல்லையா அசோக் குமார் மற்றும் 29 வயதான மகேஷ்வரன் ரத்னேஷ்வரன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இருவரும் மிருகங்களை வேட்டையாடுவதற்காக நேற்று (15) சென்றிந்த நிலையில், அவர்கள் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர்களுடன் சென்ற நாயின் உடலும் குகைக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த இரண்டு இளைஞர்கள் மிருகமொன்றை வேட்டையாடுவதற்காக…

  Read More »
 • Photo of எரிபொருள் கசிவை சரி செய்யும் பணிகள் முன்னெடுப்பு

  எரிபொருள் கசிவை சரி செய்யும் பணிகள் முன்னெடுப்பு

  முத்துராஜவல எண்ணெய் களஞ்சிய தொகுதிக்கு, எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவை சரி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

  Read More »
 • Photo of ஆசிய வலை பந்தாட்ட போட்டி; இலங்கை அணி சம்பியன்

  ஆசிய வலை பந்தாட்ட போட்டி; இலங்கை அணி சம்பியன்

  2018 ஆம் ஆண்டு ஆசிய வலை பந்தாட்ட போட்டிகளில் ஐந்தாவது தடவையாகவும் இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வெற்றிக்கொண்டுள்ளது.

  Read More »
 • Photo of இராணுவத்தினரின் வசமிருந்த காணிகள் விடுவிப்பு

  இராணுவத்தினரின் வசமிருந்த காணிகள் விடுவிப்பு

  யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வசமிருந்த மூன்று பகுதிகளிலுள்ள காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.

  Read More »
 • Photo of ‘மக்கள் சக்தி கொழும்புக்கு’ (படங்கள்)

  ‘மக்கள் சக்தி கொழும்புக்கு’ (படங்கள்)

  ஒன்றிணைந்த எதிரணியினரால், அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மக்கள் சக்தி கொழும்புக்கு’ என்ற எதிர்ப்பு பேரணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

  Read More »
 • Photo of முதியர் மரத்தில் ஏறிப் போராட்டம்

  முதியர் மரத்தில் ஏறிப் போராட்டம்

  பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சர் இன்று கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்த நிலையில், அவர்கள் முன்னிலையில் முதியவர் ஒருவர் இலஞ்சத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

  Read More »
 • Photo of 150 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

  150 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

  இந்திய வீடமைப்பு செயற்றிட்டத்தின் கீழ் 150 வீடுகளுக்கான அடிக்கல்லினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித்சிங் சந்து நேற்று நாட்டி வைத்தார்.

  Read More »
 • Photo of 8ஆவது கொழும்பு பாதுகாப்பு மாநாடு

  8ஆவது கொழும்பு பாதுகாப்பு மாநாடு

  ‘உலகளாவிய இடையூறுகளைக் கொண்டதொரு யுகத்தில் பாதுகாப்பு’ எனும் தொனிப்பொருளில் 8ஆவது கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று ஆரம்பமாகியது.

  Read More »
Back to top button
x
Close
Close