புகைப்பட தொகுப்பு

 • Photo of இலங்கைக்கான புதிய இராஜதந்திரிகள் நற்சான்றுப் பத்திரங்களை கையளிப்பு

  இலங்கைக்கான புதிய இராஜதந்திரிகள் நற்சான்றுப் பத்திரங்களை கையளிப்பு

  இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நால்வரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். இன்று (20) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கட்டார், துருக்கி, லக்ஸம்பேர்க் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் உயர்ஸ்தானிகர் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கையுடனான தமது நாடுகளின் நீண்டகால தொடர்புகளை புதிய துறைகளின் ஊடாக மென்மேலும் விருத்தி செய்வதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக புதிய இராஜதந்திரிகள் உறுதியளித்துள்ளனர். இராஜதந்திரிகளின் விவரம் ஜாஸ்ஸிம் பின் ஜாபிர் ஜாஸ்ஸிம்…

  Read More »
 • Photo of ஹப்புத்தளை ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் உயிரிழப்பு

  ஹப்புத்தளை ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் உயிரிழப்பு

  ஹப்புத்தளை ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் உயிரிழப்பு ஹப்புத்தளை, பகுதியில் இன்று (03) காலை உடைந்து விழுந்த ஹெலியில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா ரயில் விபத்தில் நால்வர் உயிரிழப்பு Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம் Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App | Facebook | Twitter | Instagram

  Read More »
 • Photo of இலங்கையில் தென்பட்ட வளைய சூரியகிரகணம்

  இலங்கையில் தென்பட்ட வளைய சூரியகிரகணம்

  பத்து வருடங்களின் பின்னர், இன்று இலங்கை மக்களுக்கு வளைய சூரிய கிரகணத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. காலை 8.09 மணியிலிருந்து முற்பகல் 11.21 வரை இந்த சூரிய கிரகணத்தைப் பார்வையிட முடியும். குறிப்பாக வடமாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இதை தெளிவாகப் பார்க்க முடிந்துள்ளது. சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து, சூரியன் நெருப்பு வளையமாகக் காட்சியளிப்பதே வளைய சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகின்றது. Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம் Tamil Gossip…

  Read More »
 • Photo of Raiza Wilson photos and videos

  Raiza Wilson photos and videos

  Raiza Wilson photos and videos

  Read More »
 • Photo of புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

  புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

  புதிய ஆளுநர்கள் 6 பேர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (21) பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாண நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதன்பிரகாரம், மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக சீதா அரம்பேபொல தென் மாகாண ஆளுநராக கலாநிதி விலீ கமகே மத்திய மாகாண ஆளுநராக லலித் யூ கமகே வட மேல் ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவ ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக ராஜா கொல்லுரே ஆகியோர் புதிய ஆளுநர்களாகப் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.…

  Read More »
 • Photo of நூற்றுக்காணக்கான உறுப்பினர்கள் மலையக மக்கள் முன்னணியுடன் சங்கமம்!

  நூற்றுக்காணக்கான உறுப்பினர்கள் மலையக மக்கள் முன்னணியுடன் சங்கமம்!

  நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்துக்குட்பட்ட வேவன்டன் தோட்டம், ஹெல்பொட தோட்டம், இறம்பொடை தோட்டம், பூண்டுலோயா கயிப்புக்கலை தோட்டம் போன்ற பெருந்தோட்டங்களை சேர்ந்த மலையகத்தின் பிரபல கட்சிகளின் அதிகளவான உறுப்பினர்கள் மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்துக் கொண்டு அதன் உரிப்புரிமையை தலைவரிடம் (17) பெற்றுக் கொண்டனர். Website – www.colombotamil.lk Facebook – www.facebook.com/Thecolombotamil Twitter – www.twitter.com/Thecolombotamil Instagram – www.instagram.com/Thecolombotamil Contact us – hello@colombotamil.lk Download APP – Google Play Gossip – www.gossip.colombotamil.lk Videos – www.videos.colombotamil.lk

  Read More »
 • Photo of ரயிலில் மோதி யானை உயிரிழப்பு

  ரயிலில் மோதி யானை உயிரிழப்பு

  பொலன்னறுவை வெலிகந்த அசேலபுர பகுதியில் காட்டு யானையொனடறு நேற்று (10) இரவு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளது. இதன்காரணமாக, பொலன்னறுவை – மட்டக்களப்புக்கு இடையிலான பிரதான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன். Colombo Tamil News App உடனுக்குடன் உலக…

  Read More »
 • Photo of கொழும்பில் மகாத்மா காந்தியின் பிறந்ததின கொண்டாட்டங்கள்

  கொழும்பில் மகாத்மா காந்தியின் பிறந்ததின கொண்டாட்டங்கள்

  மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தின நினைவினை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (01) நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து ஆகியோர் மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். இலங்கையுடன் மிகவும் ஆழமான உறவை மகாத்மா காந்தி கொண்டிருந்தார் என்பது 1927 இல் இலங்கை தீவு முழுவதும் அவர் மேற்கொண்ட பரந்த பயணங்கள் மூலமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அவருக்கும் இலங்கைக்குமான ஆழமான உறவையும் மகாத்மா காந்தியுடைய பிறந்த…

  Read More »
 • Photo of அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 106ஆவது ஜனன தினம்

  அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 106ஆவது ஜனன தினம்

  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மலையகத்தின் மூத்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி எஸ்.தொண்டமானின் 106ஆவது ஜனன தினம் இன்றாகும். இதையொட்டி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்டம் எம்.பியுமான ஆறுமுகம் தொண்டமான் தலைமையில், கொழும்பு காலிமுகத்திடலிலுள்ள பழைய நாடாளுமன்றக் கட்டத்தில் அமைந்துள்ள அமரர் சௌமியமூர்த்தி எஸ்.தொண்டமானின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து, இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனில் விசேடப் பூஜைகள் இடம்பெற்றன. இதன்போது, உலக ஆணழகன் போட்டியில் இலங்கைக்கு வெங்கலப் பதக்கத்தை பெற்றுகொடுத்த எம்.ராஜ்குமாருக்கு, 3 இலட்சம் ரூபாய்…

  Read More »
 • Photo of பேராயர் ஜஸ்டின் வெல்பி – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

  பேராயர் ஜஸ்டின் வெல்பி – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

  அங்கிலிக்கன் திருச்சபையின் ஏற்பாட்டில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பேராயர் பேரருட் திரு.ஜஸ்டின் வெல்பி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று(29) பிற்பகல் சந்தித்தார்.

  Read More »
 • Photo of விடைபெற்றார் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

  விடைபெற்றார் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

  இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு, பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு நேற்று இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. கடந்த 17ஆம் நாளுடன் ஓய்வுபெற்ற 22 ஆவது இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டிருந்தார். இராணுவத் தளபதி நியமனத்தில் இழுபறிகள் காணப்பட்டதால், நேற்றுக்காலையே அவருக்கான பிரியாவிடை அளிக்கும் நிகழ்வும், பொறுப்புகளைக் கைமாற்றும் நிகழ்வும் இடம்பெற்றது. இராணுவ மரபுகளுக்கேற்ப, பொறுப்பைக் கைமாற்றும் அடையாளமாக, ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவிடம் இருந்து, புதிய இராணுவத் தளபதி லெப். ஜெனரல்…

  Read More »
 • Photo of மஹிந்தவை சந்தித்தார் யசூசி அகாசி

  மஹிந்தவை சந்தித்தார் யசூசி அகாசி

    எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை, இலங்கைக்கான ஜப்பானின் முன்னாள் விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசி இன்று (19) முற்பகல் சந்தித்து பேசினார். மஹிந்த ராஜபக்ஷவின் விஜேயராம இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

  Read More »
 • Photo of கொழும்பில் இடம்பெற்ற 73ஆவது இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

  கொழும்பில் இடம்பெற்ற 73ஆவது இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

  இந்தியாவின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.என்.என். தரன்ஜித் சிங் சந்து இந்திய தேசியக் கொடியை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில் இலங்கை – இந்தியாவின் வர்த்தக சபையின் உறுப்பினர்கள் இலங்கை வாழ் இந்தியப் பிரஜைகள் மற்றும் வெவ்வேறு துறைசார்ந்த பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

  Read More »
Back to top button
x
Close
Close