வெளிநாடு

நட்புநாடுகள் உதவுமாறு அழைப்பு விடுத்த லெபனான் பிரதமர்

பெய்ரூட்டில் ஏற்பட்டுள்ள வெடிவிபத்து தொடர்பாக நட்புநாடுகள் எங்களுக்கு உதவவேண்டும் என லெபனான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து...

Read more

“கொரோனாவிற்கு சரியான மருந்து கிடைக்காமலும் போகலாம்”- WHO எச்சரிக்கை

கொரோனா வைரசுக்கான சரியான மருந்து ஒருபோதும் கிடைக்கப்பெறாமாலும் கூட போகலாம் என, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். காணொளி காட்சி வாயிலாக...

Read more

கலிஃபோர்னியாவை ஆட்டிப்படைக்கும் காட்டுத் தீ

கலிஃபோர்னியாவின் தெற்குப்பகுதியில் உள்ள பால்ம் ஸ்ப்ரிங்ஸ் நகரில் நேற்றுக் காட்டுத்தீ மூண்டது. தீயணைப்பாளர்கள் ஆயிரக்கணக்கானோரை அந்த வட்டாரத்திலிருந்து வெளியேற்றினர். செர்ரி வேலி பகுதியில் மாலை நேரத்தில் ஆரம்பித்த...

Read more

பிலிப்பைன்ஸ் மிண்டனாவ் தீவில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் மிண்டனாவ் தீவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது 473 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மிண்டனாவ் வட்டாரத்தில் சுமார் 1.2...

Read more

மாஸ்க்கை கழற்றாமலே உணவை எப்படி சாப்பிடுவது..?

மாஸ்க் அணிவதையும், சமூக இடைவெளியையும் முறையாகக் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றது. அந்த அளவிற்கு இந்த மாஸ்க் அணிவதன் முக்கியத்துவம்...

Read more

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு 12 ஆண்டு சிறை

‘1எம்டிபி’ ஊழல் வழக்கு தொடர்பில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான 7 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியதில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 210 மில்லியன்...

Read more

நஜிப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் (Najib Razak), 1MDB ஊழல் தொடர்பான முதல் வழக்கில் குற்றவாளி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது,...

Read more

விக்டோரியாவில் புதிதாக 384 பேருக்கு தொற்று

கொரோனா வைரஸால் விக்டோரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 532 என்ற அளவில் புதிய உச்சத்தை தொட்டிருந்த நிலையில் இந்த எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்...

Read more

கொரோனா உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.56 இலட்சத்தை தாண்டியது. தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, ஈரான்,...

Read more

ஆழ்கடலில் ராட்சத கரப்பான் பூச்சி கண்டுபிடிப்பு

இந்தோனேசியாவில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆழ்கடலுக்கு அடியில் ராட்சத கரப்பான் பூச்சியை கண்டறிந்துள்ளனர். பத்திநோமஸ் ரக்சச என்ற பெயர் கொண்ட இந்த அரிய வகை ராட்சத கரப்பான், மிகப்பெரிய...

Read more

பன்றிச் சூப்பில் கண்டுபிடிக்கப்பட்ட வெளவால்

சீனாவின் வூஹான் நகரின் உணவகம் ஒன்றிலிருந்து வாங்கிய பன்றிச் சூப்பில் வெளவால் இருப்பதைக் நபர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். அதனை அடுத்து, அவரின் குடும்பமே கொரோனா கிருமித்தொற்றுக்கான பரிசோதனைகளைச்...

Read more

முகக்கவசத்தை உள்ளாடையாக அணிந்து வீதியில் சென்ற நபர்

லண்டனில், மோசமடையும் வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் முகக்கவசங்களை அணிந்து வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள நபர் ஒருவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. முகக்கவசத்தால் தமது பிறப்புறுப்பை...

Read more

மில்லியன்கணக்கானோர் திரளும் புத்தாண்டு விழா ரத்து

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் (Rio de Janeiro) ஒவ்வோர் ஆண்டும் நிகழும் புத்தாண்டு விழா இந்த ஆண்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமடையும் நோய்ப்பரவலினால் விழாவைக்...

Read more
Page 1 of 22 1 2 22
Tamil Gossip

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.