இலங்கை

Sri Lanka Tamil News | Sri Lanka 24 Hours Online Breaking News : News, Politics, Video, Finance, Business, Sports, Entertainment, Travel. Sri Lanka Edition provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and Sri Lanka The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய உலக இலங்கை செய்திகள் தமிழில் Tamil web news, Tamil Newspaper, News paper, Srilanka news paper, Lankasri, Today Tamil News, Global Tamil News, Hot News, Srilanka news, breaking news, video, audio, Photos, entertainment, business, science, technology and health news

2.0 டப்பிங்கில் ரஜினிகாந்த் –

 '2.0'.  படத்தின் டப்பிங் வேலைகளும் ஆரம்பமாகியுள்ளன. இன்று இப்படத்திற்கான தன்னுடைய டப்பிங்கை ரஜினிகாந்த் ஆரம்பிக்க உள்ளார். இது குறித்து படத்தின் ஒலிப்பதிவுக் கலைஞரான ரசூல் பூக்குட்டி, “சென்னை சென்று...

Read more

பிளாஷ்பேக்: 3 ஆயிரம் பாடல்களை எழுதியவரின் எளிய வாழ்க்கை

திரைப்படத்துக்கும், பக்தி ஆல்பத்துக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் பூவை செங்குட்டுவன். திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா..., ;ஏடுதந்தானடி தில்லையிலே..., நான் உங்கள் வீட்டு பிள்ளை...

Read more

கத்தி சண்டை

நடிகர் விஷால்நடிகை தமன்னாஇயக்குனர் சுராஜ்இசை ஹிப் ஹாப் தமிழா ஆதிஓளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன்படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை கவர்மெண்டிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் அதிகாரி...

Read more

பலே வெள்ளையத் தேவா

நடிகர் சசிகுமார்நடிகை தான்யா ரவிச்சந்திரன்இயக்குனர் சோலை பிரகாஷ்இசை தர்புகா சிவாஓளிப்பதிவு ரவீந்திரநாத் குருநாயகன் சசிகுமார் படித்து முடித்துவிட்டு அரசாங்க வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அம்மா ரோகிணி...

Read more

தங்கல்

நடிகர் அமீர்கான்நடிகை சாக்ஷி தன்வர்இயக்குனர் நிதேஷ் திவாரிஇசை பிரீதம் சக்ரபோர்த்திஓளிப்பதிவு சேதுஅரியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த அமீர்கானுக்கு மல்யுத்தத்தில் அதிக ஈடுபாடு உண்டு....

Read more

பிரபலங்கள் பட்டியலில் சல்மான்கான் முதலிடம்

போர்ப்ஸ் இந்தியா பத்திரிகை, 2015 அக்டோபர் முதல் 2016 செப்டம்பர் வரையிலான காலத்தில் கிடைத்த வருமானம் மற்றும் புகழ் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் 100 இந்திய பிரபலங்கள்...

Read more

விவாகரத்து செய்யக்கோரி கோர்ட்டில் மனு

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வேத் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில்,...

Read more

நாக சைதன்யாவை கண்ணீர் சிந்த வைத்த சமந்தா

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை தீவிரமாக காதலித்து வரும் சமந்தா நாகசைதன்யாவை அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.இதனால் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டுள்ள சமந்தா, தனது காதலின் சுவாரஸ்யமான...

Read more

பாகுபலி-2 முடித்த தமன்னா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தமன்னா. தற்போது இவர் சுராஜ் இயக்கத்தில், விஷால் உடன் நடித்துள்ள கத்திசண்டை படம் நாளை...

Read more

உதவியாளர்களை வேலையை விட்டு நிறுத்திய சமந்தா.?

நடிகை சமந்தா எப்போதுமே தனது வீட்டு பணியாளர்களையும் தனது உதவியாளர்களையும் தனது குடும்பத்தில் ஒருத்தராகவே நடத்தும் குணம் உடையவர்.. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது...

Read more

விஜய் சொன்ன ரெண்டு வார்த்தையே மிக அதிகம்

மிக குறுகிய காலத்தில் இளையதளபதி விஜய், சூர்யா போன்ற பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டக்கார நடிகை கீர்த்திசுரேஷ், தற்போது பொங்கலுக்கு வெளியாகும் 'பைரவா' படத்தை...

Read more

சமந்தாவின் ‘சாவித்திரி’ கனவு என்ன ஆயிற்று?

கோலிவுட் திரையுலகின் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபல நடிகை சமந்தா நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள...

Read more
Page 951 of 961 1 950 951 952 961
Tamil Gossip
தேசிய தேர்தல் முகாமைத்துவ மத்திய நிலையம்

தேசியப் பட்டியல் உறுப்பினர்கள்; கால அவகாசம் நிறைவு

தேர்தலில் வெற்றியீட்டிய அரசியல் கட்சிகள் தத்தமது தேசியப் பட்டியல்களுக்காக உறுப்பினர்களை பிரேரிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ​நேற்றுடன் (14) நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன...

செங்கோட்டையில்

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் மோடி !

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பல இடங்களில் வழக்கமான நடைமுறைகள்...

ஸ்.பி.பாலசுப்ரமணியம்,கே.எஸ்.சித்ரா

எஸ்.பி.பி. மீண்டு வருவார் – சித்ரா ட்வீட்

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் தனது குரலால் வசீகரித்தவர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நன்கு குணமாகி வந்த நிலையில் நேற்றிரவு முதல்...

உனக்காக காத்திருக்கிறேன் – இளையராஜா உருக்கம் !

உனக்காக காத்திருக்கிறேன் – இளையராஜா உருக்கம் !

பாலு சீக்கிரமாக எழுந்து வா உனக்காக காத்திருக்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்....

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist