இலங்கை

வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம்

வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம்

தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர, டெங்கு ஒழிப்புப் பிரிவுக்கு அதன் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன்,...

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,281 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,281 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 1,281 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 136 பேர் மாத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள்...

ரணில் எதிர்வரும் 23ஆம் திகதி நாடாளுமன்றம் செல்வார்: வஜிர அபேவர்த்தன

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பான வர்த்தமானி வெளியானது

நாடாளுமன்ற உறுப்பினராக, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (18) வெளியாகியுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு...

இராணுவத் தளபதி

பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுவது தொடர்பில் வௌியான விசேட அறிவிப்பு

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல்...

கொழும்பிலிருந்து புறப்பட்ட கப்பலில் எண்ணெய்க் கசிவு; தயார் நிலையில் இந்திய கடலோர காவல்படை

கொழும்பிலிருந்து புறப்பட்ட கப்பலில் எண்ணெய்க் கசிவு; தயார் நிலையில் இந்திய கடலோர காவல்படை

இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் போர்த்துகீசிய கப்பலில் இருந்து கசியும் எண்ணெய் கடலில் கலப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கொள்கலன் கப்பலான எம்.வி.டெவோனில் இருந்து 10 கி.எல் (10 kiloliter)அளவில்...

இலங்கையில் முதல் முறையான சிங்கத்துக்கு கொரோனா தொற்றியது

இலங்கையில் முதல் முறையான சிங்கத்துக்கு கொரோனா தொற்றியது

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள சிங்கம் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 3 நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த சிங்கத்துக்கு மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப மருத்துவ பரிசோதனையில் இருமல்...

தொடரும் சீரற்ற காலநிலை; மண்சரிவில் சிக்கி மூன்று பேர் மாயம்

நாட்டின பல பகுதிகளில் சிறிதளவில் மழை பெய்யும்

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு...

death-today

கொரோனா மரணங்கள் குறித்து வௌியான அறிவிப்பு

நாட்டில் 51 கொவிட் 19 மரணங்கள் நேற்று முன்தினம் (16) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின்...

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 1038 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,390 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,390 பேர் கைது கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹz...

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு

மேலும் பல சேவைகளை அத்தியாவசியமானது என்று அறிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் புதிய வர்த்தமானி அறிவிப்பு நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க...

இந்திய கொரோனா வைரஸ் திரிபுடன் கொழும்பில் சிலர் அடையாளம்

இந்திய கொரோனா வைரஸ் திரிபுடன் கொழும்பில் சிலர் அடையாளம்

இந்தியாவில் பரவும் டெல்டா எனப்படும் கொரோனா வைரஸ் திரிபுடன் கொழும்பில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து பெறப்பட்ட சிலரின் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்திய போது இவ்விடயம்...

மூன்று பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு பதவி உயர்வு

மூன்று பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு பதவி உயர்வு

மூன்று பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். பொது சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கித்சிறீ...

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து பசு மாட்டை கடத்திய 03 பேர் கைது

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து பசு மாட்டை கடத்திய 03 பேர் கைது

அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து இறைச்சிக்காக பசு மாட்டை கடத்திய மூவர் இன்று (17) திகதி காலை டயகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

சிறுமியை பாலியல் நடவடிக்கைக்கு ஈடுபடுத்த உதவிய யுவதி கைது

சிறுமியை பாலியல் நடவடிக்கைக்கு ஈடுபடுத்த உதவிய யுவதி கைது

இணையதளத்தை பயன்படுத்தி கல்கிஸை பகுதியில், 15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்ய சம்பவம் தொடர்பில் சந்தேக நபரைான பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்....

இணையவழியில் மதுபான

இணையவழியில் மதுபான விநியோகத்துக்கு அனுமதி மறுப்பு

இலங்கையில் இணையவழியில் மதுபான விநியோகம் மேற்கொள்ளும் முறைமைக்கு கொவிட் தடுப்பு செயல்பாட்டு மையம் அனுமதி வழங்கவில்லை என, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில்...

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி

“சுபீட்சத்தின் நோக்கு“கொள்கைத் திட்டத்துக்கு அமைய, சூரிய சக்தியிலான மின் உற்பத்தியை அதிகரித்து, தேசிய மின் கட்டமைப்புக்கு மீள்பிறப்பாக்கச் சக்திவளப் பங்களிப்பை அதிகரிக்கும் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

Page 1 of 43 1 2 43
  • Trending
  • Comments
  • Latest

Recent News