அரசியல்

 • Photo of தமிழரசுக் கட்சியில் இருந்து விமலேஸ்வரி இடைநிறுத்தம்

  தமிழரசுக் கட்சியில் இருந்து விமலேஸ்வரி இடைநிறுத்தம்

  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் என்னும் தகுதியில் இருந்தும், யாழ். மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் என்னும் பதவியில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார். இதனை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசிங்கம் தெரிவித்துள்ளார். செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and Tamil…

  Read More »
 • Photo of சஜித்துடன் சென்ற 99 பேருடைய கட்சி உறுப்புரிமை தொடர்பில் அதிரடி தீர்மானம்

  சஜித்துடன் சென்ற 99 பேருடைய கட்சி உறுப்புரிமை தொடர்பில் அதிரடி தீர்மானம்

  கட்சியை விட்டு சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 99 பேருடைய கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று ஏகமனதாக தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு தாக்கல் செய்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனிர் 99 பேருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த கோரிய தீர்மானத்துக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (29) கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் செயற்குழு கூடிய போது, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன்…

  Read More »
 • Photo of ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம்

  ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம்

  ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் செயற்குழு கூட்டங்கள் இன்று (29) இடம்பெறவுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முற்பகல் 10 மணிக்கு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதேவேளை, முன்னால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம், கோட்டையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் பிற்பகல 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிய முடிகின்றது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்……

  Read More »
 • Photo of கூட்டமைப்பின் கோரிக்கைக்கு விரைவில் நடவடிக்கை – பிரதமர் உறுதி

  கூட்டமைப்பின் கோரிக்கைக்கு விரைவில் நடவடிக்கை – பிரதமர் உறுதி

  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(4) மாலை இடம்பெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 12 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதன்போது, நாடாளுமன்றத்தை மீள கூட்டப்படுவதையே நாம் விரும்புகிறோம் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு…

  Read More »
 • Photo of ‘அலரி மாளிகை கூட்டத்தில் கலந்துக் கொள்ள போவதில்லை’

  ‘அலரி மாளிகை கூட்டத்தில் கலந்துக் கொள்ள போவதில்லை’

  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (04) நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள போவதில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியும் அறிவித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களையும் விசேட கலந்துரையாடலுக்காக அலரி மாளிகைக்கு இன்று பிரதமர் அழைத்திருந்தார். எனினும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணியினர் இந்த கூட்டத்துக்கு செல்வதில்லை என, முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துக்கொள்வதாக முன்னதாக தெரிவித்த…

  Read More »
 • Photo of தேர்தலை பிற்போடுவது பாரதூரமான குற்றமல்ல – ஆனந்த சங்கரி

  தேர்தலை பிற்போடுவது பாரதூரமான குற்றமல்ல – ஆனந்த சங்கரி

  நாட்டில் உள்ள அச்சுறுத்தலான நிலையில் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவால் கலந்துரையாடலுக்காக கட்சிகளின் செயலாளர்களால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு பதிலளித்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனை கூறியுள்ளார். கடித்தில் மேலும் தெரிவித்துள்ளாதாவது “மேற்படி சந்திப்பிற்கு எனக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி கூறுகின்றேன். ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர சூழ்நிலை காரணமாக குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமைக்கு வருந்துகின்றேன். வயதால் எண்பத்தாறையும் பூர்த்தி செய்துள்ள நான் நலத்துடனும் சுய சிந்தனை, ஞாபக…

  Read More »
 • Photo of அலரி மாளிகை கூட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியும் நிராகரித்தது

  அலரி மாளிகை கூட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியும் நிராகரித்தது

  எதிர்வரும் 4ம் திகதி அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு பிரதமரால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட மாட்டேன் என்று ஜனாதிபதி கூறிய நிலையில், பழைய நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களுடன் ஒரு சந்திப்பைக் கோரும் பிரதமரின் இந்த அறிவிப்பில் இரட்டை நிலைப்பாடு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி நாட்டின் நெருக்கடி குறித்து ஜனாதிபதி விவாதிக்க…

  Read More »
 • Photo of அலரிமாளிகை கூட்டத்தை பகிஷ்கரிப்பதாக ஜே.வி.பி அறிவிப்பு

  அலரிமாளிகை கூட்டத்தை பகிஷ்கரிப்பதாக ஜே.வி.பி அறிவிப்பு

  எதிர்வரும் நான்காம் திகதி முற்பகல் 10 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ள கூட்டத்துக்கு பிரதமரால் விடுக்கப்பட்ட அழைப்பினை மக்கள் விடுதலை முன்னணி பகிஷ்கரிப்பதாக தெரிவித்துள்ளது. கலைக்கப்பட்ட 08ஆவது நாடாளுமன்றில் உறுப்பினர்களாக செயற்பட்ட 225 பேரையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார். எதிர்வரும் நான்காம் திகதி முற்பகல் 10 மணிக்கு அலரி மாளிகையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த அழைப்பு தமக்கு கிடைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. எனினும், இந்தக் கலந்துரையாடலில் தான் உள்ளிட்ட தமது கட்சியின்…

  Read More »
 • Photo of எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பதில்

  எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பதில்

  கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சிகளில் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளில் தலைவர்கள் கையெழுத்திட்டு கடந்த 26ஆம் திகதி அனுப்பிய கடிதத்துக்கு, பதிலளித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டவர்களுக்கு தேர்தலை நடத்துவதில் விரும்பமின்மை தெரிவதாகவும், கொரோனாவுக்கு எதிரான போராடும் இந்த வேளையில் இவ்வாறான சுயலாப அரசியல் விடயங்கள் எதிர்த்தரப்பினரால் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்……

  Read More »
 • Photo of பொதுத்தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு இன்று அனுப்பியுள்ள கடிதம்

  பொதுத்தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு இன்று அனுப்பியுள்ள கடிதம்

  கொரோனா வைரஸ் தொற்றின் அபாயம் நீங்கியுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளூர் மற்றும் உலக சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் வரை பொதுத்தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதை தவிர்க்கும்படி, தேர்தல் ஆணைக்குழுவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இன்று (18) மாலை தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், மாவை.சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். முறையான தேர்தல் பிரசாரம் இடம்பெற்று தேர்தல் நடத்தப்படுவதே முறையான ஜனநாயக நடைமுறை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில்…

  Read More »
 • Photo of சின்னத்தை மாற்ற 9ஆம் திகதி வரை சந்தர்ப்பம்

  சின்னத்தை மாற்ற 9ஆம் திகதி வரை சந்தர்ப்பம்

  அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் கட்சிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 9ஆம் திகதி வரை இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க கூறியுள்ளார். கட்சிகள் சமர்ப்பிக்கும் விடயங்களை கருத்திற்கொண்டு, சின்னங்களை மாற்றுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the…

  Read More »
 • Photo of ‘அனைத்து தமிழ் தலைமைகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்’

  ‘அனைத்து தமிழ் தலைமைகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்’

  அனைத்து தமிழ் தலைமைகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள செய்தி குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யுத்தம் முடிந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கும் அவர்களின் அபிலாசைகளுக்கும் ஒரு தீர்வை பெற்றுத்தராத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு பிறகும் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இருக்குமாயின், தமிழ் மக்களின் சாபக்கேடு என்றுதான் கூற வேண்டும். மக்கள் தங்களின்…

  Read More »
 • Photo of பதவி விலகுவதாக அகில விராஜ் அறிவிப்பு

  பதவி விலகுவதாக அகில விராஜ் அறிவிப்பு

  ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அகில விராஜ் காரியசம் விலகுவதாக கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

  Read More »
Back to top button
x
Close
Close