தேர்தல்

 • Photo of அநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்

  அநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்

  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அநுராதபுரத்தில் இன்று ஆரம்பித்துள்ளது. தலாவ-தம்மென்னாவ சுதந்திர பூங்காவில் இன்று (03) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பாக களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது, ஜனாதிபதி அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியதோடு, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டார். செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir…

  Read More »
 • Photo of ‘ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வு’

  ‘ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வு’

  “ஒருமித்த நாட்டுக்குள் 13 ஆவது அரசியலமைப்பையும் தாண்டி அதிகாரப்பகிர்வை வழங்குவேன்” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்தும் கூறுகையில், “நுண் கடனினால் பாதிக்கப்பட்டுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சிறப்பு திட்டமொன்றை அறிமுகம் செய்து அதனூடாக நிவாரணங்கள் வழங்க தீர்மானித்துள்ளேன். அதே போன்று வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளேன். கிராமிய மற்றும் நகர நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி தனது பிரதேச…

  Read More »
 • Photo of ’தந்தைப் பெயரைப் பயன்படுத்துவது மனித உரிமை’ – ராதாவுக்கு அனுஷா பதிலடி

  ’தந்தைப் பெயரைப் பயன்படுத்துவது மனித உரிமை’ – ராதாவுக்கு அனுஷா பதிலடி

  தனது தந்தையின் பெயரைப் பயன்படுத்துவது, மனித உரிமை எனத் தெரிவித்துள்ள சுயேட்சை வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியுள்ள, மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன், இந்தப் பெயருக்கு, மலையக மக்கள் முன்னணியின் தற்போதைய தலைவர் ஏன் அஞ்சுகிறார் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். திருமணத்துக்குப் பின்னர், பெண்கள் கணவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் கூறியுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “சந்திரசேகரன்…

  Read More »
 • Photo of ‘பெருந்தோட்டத்துக்குள் மலையகத்தை முடக்க விரும்பவில்லை“

  ‘பெருந்தோட்டத்துக்குள் மலையகத்தை முடக்க விரும்பவில்லை“

  ” தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாகவும், சுயதொழிலாளர்களாகவும் மாற்றுவதற்கான பரந்தப்பட்ட எண்ணக்கருவை நிறைவேற்றிக்கொள்வதற்கு பாடுபடவேண்டிய நிலையில், அத்திட்டத்தின் பெறுமதியை, முக்கியத்துவத்தை உணராமல் சிலர் இன்னமும் இலக்கங்களில் தொங்கிக்கொண்டு மீளா வட்டத்துக்குள் முடங்கியிருப்பது ஒட்டுமொத்த சமூகத்தையே சிறுமைப்படுத்தும் செயலாகும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர் வேலுகுமார் தெரிவித்தார். கண்டி, கம்பளை தேர்தல் தொகுதியில் இன்று (30) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, ” நல்லாட்சியின்போது கண்டி மாவட்டம் உட்பட மலையகத்தில் ஏனைய…

  Read More »
 • Photo of ஓகஸ்ட் 6 காலை 8 மணிக்கு வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பம்

  ஓகஸ்ட் 6 காலை 8 மணிக்கு வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பம்

  2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at…

  Read More »
 • Photo of தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

  தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

  தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (30) முக்கிய சந்திப்புக்காக கூடவுள்ளது. இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா, இல்லையா என்பது குறித்து இறுதி தீர்மானம் இதன் எட்டப்படவுள்ளது. தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஒரு மணித்தியாலம் மேலதிகமாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ள போதும், அது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka…

  Read More »
 • Photo of தபால் வாக்கு சீட்டு விநியோக நடவடிக்கை இன்று ஆரம்பம்

  தபால் வாக்கு சீட்டு விநியோக நடவடிக்கை இன்று ஆரம்பம்

  தபால் வாக்கு சீட்டுகள் விநியோகம் மற்றும் தபாலில் இடுவதற்கு ஒப்படைக்கும் நடவடிக்கை இன்று (30) ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை நாளை மற்றும் நாளை மறுதினமும் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிக்க 7,753,037 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும் 7,705,085 பேருக்கு மாத்திரம் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 47,430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை…

  Read More »
 • Photo of ‘மலையக மக்களை யாரும் சீண்ட முடியாது’

  ‘மலையக மக்களை யாரும் சீண்ட முடியாது’

  தான் இருக்கும்வரை மலையக மக்களை யாரும் சீண்ட முடியாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். கொத்மலையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த நான்கரை வருடங்களில் மக்களை எவரும் சீண்டவில்லை எனவும் சேவைகளைச் செய்துகாட்டிவிட்டே அவர்களிடம் வாக்குக் கேட்டுவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “நான்கரை வருடங்களில் எவ்வாறான சேவைகளை முன்னெடுத்துள்ளேன் என்பது மக்களுக்குத் தெரியும். மலையக மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் சேவைகள் செய்துள்ளோம். தேர்தல் காலத்தில் கண்டியில்…

  Read More »
 • Photo of தேர்தல் முடிவுகள் எப்போது? அறிவித்தார் மஹிந்த!

  தேர்தல் முடிவுகள் எப்போது? அறிவித்தார் மஹிந்த!

  எதிர்வரும் பொதுத் தேர்தல் இறுதி முடிவுகளை ஓகஸ்ட் 6ஆம் திகதி இரவுக்குள் அறிவிக்க முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களை இணைத்து இன்று வெள்ளிக்கிழமை, மொனராகலை திருத்துவக் கல்லூரியில் தேர்தல் ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை செயற்பாட்டின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனைக் கூறியுள்ளார். செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil…

  Read More »
 • Photo of ‘கொள்கைமாறா அரசியல் பயணம் தொடரும்’

  ‘கொள்கைமாறா அரசியல் பயணம் தொடரும்’

  “கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் அவசியத்துவத்தை உணர்ந்துள்ள தமிழ் மக்கள், இம்முறையும் அமோக ஆதரவை வழங்குவதற்கு தயாராகிவிட்டனர். எனவே, மக்களின் ஆசியுடன் மக்களுக்கான எமது கொள்கைமாறா அரசியல் பயணம் தொடரும்” என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார். கண்டியில் நேற்று மாலை (22) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறிகையில், ” கண்டி மாவட்டமென்பது மலையகத் தமிழர்களின்…

  Read More »
 • Photo of 47,430 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு

  47,430 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு

  பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான 47,430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக 753,037 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். நாடளாவிய ரீதியில் 7 இலட்சத்து ஐயாயிரத்து 85 பேர் இம்முறை தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். தபால் மூல வாக்காளர்களில் அதிகமானவர்கள் குருநாகல் மாவட்டத்திலேயே தகுதி பெற்றுள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் 74,611 பேரும் அநுராதபுரம் மாவட்டத்தில் 56,438 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 54,098 பேரும் தபால் மூல வக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளதாக…

  Read More »
 • Photo of 20 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடப்பட்டுள்ளன

  20 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடப்பட்டுள்ளன

  (Colombo) 20 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டு வருவதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்துக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுவரை 13 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாத்தளை, நுவரெலியா, மாத்தறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, அநுராதபுரம், பொலன்னறுவை, இரத்தினபுரி, கேகாலை, காலி, ஹம்பாந்தோட்டை…

  Read More »
 • Photo of 26 ஆம் திகதி முதல் சூறாவளிப் பிரசாரம் ஆரம்பம்

  26 ஆம் திகதி முதல் சூறாவளிப் பிரசாரம் ஆரம்பம்

  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளது. இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தி பிரசாரம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த சூறாவளிப் பிரசாரம், ஓகஸ்ட் 3 ஆம் திகதிவரை தொடரும் என காங்கிரஸின் பிரசாரக்குழு அறிவித்துள்ளது. காங்கிரஸின் இளைஞர் அணி, மகளிர் பிரிவு, தொகுதி அமைப்பாளர்கள் என முக்கிய பிரமுகர்களின் பங்குபற்றலுடன் நுவரெலியா மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளிலும் மக்கள் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் ஜீவன் தொண்டமான் பங்கேற்று, காங்கிரஸின்…

  Read More »
Back to top button
x
Close
Close