இலங்கை சினிமா

 • Photo of பியூமி ஹன்சமாலியின் ஹாட் போஸால் அதிர்ந்து போன இணையம்!

  பியூமி ஹன்சமாலியின் ஹாட் போஸால் அதிர்ந்து போன இணையம்!

  வாசனாய சண்டா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பியூமி ஹன்சமாலி, மலையாளத்தில் லக்னோ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். முன்னாள் மாடல் அழகியாக இருந்த இவர், தற்போது ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். தோழிகளின் பிறந்தநாள் பார்ட்டிகள், ஆண் நண்பர்களுடன் நெருக்கம் என வாழ்க்கையை சந்தோஷமாக என்ஜாய் பண்ணி வருகிறார். டிக் டாக் வீடியோக்களையும், தான் செய்யும் அன்றாட பணிகளையும் அவ்வப்போது வீடியோக்களாக எடுத்து பதிவிட்டு, ரசிகர்களுடன் லைவ்வாக இருக்கும் நிலையை உண்டு பண்ணி வருகிறார். செல்ஃபி பைத்தியம் ஆன நடிகை பியூமி…

  Read More »
 • Photo of முன்னழகை காட்டி கிறங்கடிக்கும் சிங்கள நடிகை!

  முன்னழகை காட்டி கிறங்கடிக்கும் சிங்கள நடிகை!

  இலங்கை நடிகை வெளியிட்டுள்ள மற்றுமொரு பாத்ரூம் செல்பியை பார்த்த ரசிகர்கள் பிரமித்துப் போயுள்ளனர். பாடகி, மாடல், நடிகை என பல முகங்களை கொண்ட பியூமி ஹன்சமாலி சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவாக உள்ளார். இலங்கையை பூர்விகமாக கொண்ட பியூமி, தொலைக்காட்சிகளில் பெரும் பிரபலமானவர். மாடலான இவர் பல அழகி பட்டங்களை வென்றிருக்கிறார். அவர் லக்னோ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் மட்டும் இவரை 1.2 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என அனைத்து தலங்களிலும் ரசிகர்களுடன்…

  Read More »
 • Photo of இளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை

  இளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை

  இளநீர் பறிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இளைஞர்களின் இதயத்தை பறித்துள்ளார் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி. நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், பியூமி ஹன்சமாலியும் வித விதமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் களமிறக்கி வருகிறார். தாராளமான தனது கவர்ச்சியால் இலங்கை மற்றும் இந்திய ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. தனது ஹாட் போட்டோஸை பதிவிட்டு வைரலாக்கி வரும் இவர், தற்போது மரத்தில் இருந்து இளநீரை பறிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இளைஞர்களின் இதயத்தில் ஹீட்டை கிளப்பியுள்ளார். மரத்தில் இருந்து…

  Read More »
 • Photo of எழுத்தாளரும் நடிகருமான முல்லை யேசுதாசன் காலமானார்

  எழுத்தாளரும் நடிகருமான முல்லை யேசுதாசன் காலமானார்

  முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி) மாரடைப்பினால் இன்று (07) உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாட்டினை சேர்ந்த முதுபெரும் கலைஞரான முல்லை யேசுதாசன், 1990 ஆண்டில் இந்தியாவுக்கு அகதியாக சென்றதுடன், அங்கு திரைப்பட துறையில் ஆர்வம் கொண்டவராக திரைப்படங்கள் உருவாக்கப்படுவதை கற்றுக்கொண்டார். மீண்டும் 1991 ஆம் ஆண்டு தாயகத்துக்கு திரும்பிய அவர் திரைப்படம் எடுக்கும் ஆவலில் இயக்குநர் தாசனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். முதல் முதல் செவ்வரத்தம் பூ, எதிர்காலம் கனவல்ல பேன்ற குறும்படங்களை இயக்கிய இவரின் நடிப்பு திறனை…

  Read More »
 • Photo of நடிகர் ஜயலத் மனோரத்ன காலமானார்

  நடிகர் ஜயலத் மனோரத்ன காலமானார்

  முன்னாள் நாடக கலைஞர் மற்றும் நடிகர் ஜயலத் மனோரத்ன, தனது 71ஆவது வயதில் காலமானார். Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம் Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App | Facebook | Twitter | Instagram

  Read More »
 • Photo of பிரபல கலைஞர் காலமானார்

  பிரபல கலைஞர் காலமானார்

  பிரபல வானொலி அறிவிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் டப்பிங் கலைஞரான குசும் பீரிஸ் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Read More »
 • Photo of பிரபல பாடகர் ஜயவர்தன காலமானார்

  பிரபல பாடகர் ஜயவர்தன காலமானார்

  பிரபல சிங்கள மொழி இசை கலைஞர் எச்.எம். ஜயவர்தன, காலமானார். இவர் தனது 69 ஆவது வயதில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று உயிழந்துள்ளார். எச்.எம். ஜெயவர்த்தன அங்கீகரிக்கப்பட்ட இசைக்கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். பண்டித டபிள்யூ. டி. அமராதேவா மற்றும் விக்டர் ரத்னாயக்க போன்ற பல இசைகலைஞர்களை உருவாக்கியிருந்தார். இவர் புகழ்பெற்ற இசைக்கலைஞரான கசுன் கலாராவின் தந்தையும் காலஞ்சென்ற மூத்த பாடகி மாலினி புளத்சிங்கலவின் கணவர் என்பது குறிப்பிடத்கதகது.

  Read More »
 • Photo of ஏப்ரல் 5ஆம் திகதி தேசிய திரைப்பட தினமாக அறிவிப்பு

  ஏப்ரல் 5ஆம் திகதி தேசிய திரைப்பட தினமாக அறிவிப்பு

  ஏப்ரல் 5ஆம் திகதி தேசிய திரைப்பட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாசவால் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

  Read More »
 • Photo of பிரபல இசையமைப்பாளருக்கு விளக்கமறியல்

  பிரபல இசையமைப்பாளருக்கு விளக்கமறியல்

  இலங்கையின் பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொடவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கிரில்லவெல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி கடவையில் பாதையை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொட, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடவத்தை பிரதேசத்தைச் ​சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

  Read More »
 • Photo of பிரபல பாடகர் காலமானர்

  பிரபல பாடகர் காலமானர்

  பிரபல பாடகர் பேராசிரியர் அமரா ரணதுங்க தனது 79 வயதில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இவர் பிரபல பாடகர் டொக்டர் தயாரத்ன ரணதிங்கவின் மனைவி ஆவார். அவருடைய இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Read More »
 • Photo of இந்திக கினிகே காலமானார்

  இந்திக கினிகே காலமானார்

  சிங்கள திரையுலகின் இளம் நடிகரும் பாடகருமான இந்திக கினிகே தனது 37ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்;ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

  Read More »
 • Photo of பிரபல நடிகர், இயக்குநர் ரோய் டி சில்வா காலமானார்

  பிரபல நடிகர், இயக்குநர் ரோய் டி சில்வா காலமானார்

  இலங்கையின் பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான ரோய் டி சில்வா காலமாகியுள்ளார். அவர் தனது 80ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு, ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருநத நிலையில், நேற்று இரவு அவர் காலமாகியுள்ளார். 1937ஆம் ஆண்டு ஓகஸ்ட் 30ஆம் திகதி பிறந்த ரோய் டி சில்வா, 1964ஆம் ஆண்டு சுஜாகே ரகச என்ற திரைப்படம் ஊடாக இலங்கை திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பல சிறந்த திரைப்படங்களில் நடித்ததுடன், இலங்கை சினிமாத்துறையில் பல சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். இலங்கை திரைப்பட வரலாற்றில் 1947…

  Read More »
 • Photo of லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரியை

  லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரியை

  புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரியை அரச அனுசரணையில் இன்று மாலை இடம்பெற்றது. கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இன்று மாலை 4 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. இறுதிக்கிரியைகளை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தை சுற்றி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் மறைவைத் தொடர்ந்து இன்று தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை சினிமாத்துறையின் தந்தையாக வர்ணிக்கப்படும் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், தனியார் வைத்தியசாலையில்…

  Read More »
Back to top button
x
Close
Close