Browsing Category

கட்டுரை

37 posts
Read More

டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது; எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு

எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது அந்நாட்டின் மத்திய அரசு நடத்திவரும் போரில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக…
Read More

நிவர் புயல்; தற்காலிமாக தீர்ந்த நீர் தட்டுப்பாடு: அடுத்து என்ன?

நிவர் புயல் தாக்கத்தால் தமிழகத்தின் ஏராளமான ஏரிகள், குளங்கள், அணைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், வரும் கோடை காலத்தில் சென்னை மாநகரம் மற்றும் கடலூர்…
ஃப்ரைன்
Read More

அழகிய பெண் நீதிமன்றத்தில் நிர்வாணமாக்கப்பட்டது ஏன்?

ஃப்ரைன் ஒரு அழகான இளம் கிரேக்க பெண். அழகு மட்டுமல்ல அறிவானவள். ஆனால் அவளின் தோற்றத்திற்காக அவள் நீதிமன்றத்தில் ஆடை களைய வேண்டிய சூழல்…
Read More

உலகிலேயே முதல் முறையாக சிங்கப்பூர் அடையாள அட்டையில் புதிய தொழில்நுட்பம்

தனது தேசிய அடையாளத் திட்டத்தில் முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் உருவெடுக்கவுள்ளது. இந்த பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையானது,…
Read More

‘1000 ரூபாய் என்பது இலக்கு, அது இறுதியல்ல’ – எம். சந்திரகுமார் நேர்காணல்

ஆசிரியரும் ஒரு தோட்டத் தொழிலாளியின் பிள்ளையும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்டத்தின் நாடாளுமன்ற வேட்பாளருமான எம். சந்திரகுமார், கொழும்பு தமிழ் இணையத்துக்கு வழங்கிய…
கொரோனா வைரஸ் தொற்று கொசுக்களால் பரவுமா?
Read More

கொரோனா வைரஸ் தொற்று கொசுக்களால் பரவுமா? ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் தொற்று கொசுக்களால் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் உண்மை வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்…
கொரோனா
Read More

‘கொரோனா என்பது, ‘அம்மை’ போன்றதே’

‘கொரோனா என்பது, கோடையில் வரும் அம்மை நோய் போன்றது தான்; யாரும் அச்சம் அடைய வேண்டாம். முதலில், டாக்டர்கள் இதை நன்கு புரிந்து, மக்களிடம்…
புகை பிடிக்கும் பழக்கம்
Read More

கொரோனா வைரஸால் இலங்கையில் புகை மற்றும் மதுப்பழக்கத்தில் ஏற்றபட்டுள்ள மாற்றம்

ஊடரங்கு உள்ளிட்ட கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இலங்கையில் மது அருந்தும் பழக்கம் 80 சதவீதமும், புகை பிடிக்கும் பழக்கம் 68 சதவீதமும் குறைந்துள்ளதாக…
சர்வதேச செவிலியர்கள் தினம் 
Read More

சர்வதேச செவிலியர்கள் தினம் இன்றாகும்: நைட்டிங்கேல் பற்றி தெரியுமா?

சர்வதேச செவிலியர்கள் தினம்  இன்று 12ஆம் திகதி சர்வதேச செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அத்துடன் செவிலியர் மற்றும் தாதியர் உலக ஆண்டாகவும் இந்த வருடம்…
மன்மோகன் சிங்
Read More

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்

இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சுவலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், அவரை பற்றிய…
அன்னையர் தினம்
Read More

இன்று “அன்னையர் தினம்” தாய்மையை போற்றுவோம்

தாய்மையை போற்றும் அன்னையர் தினம் இன்றாகும். ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை “அன்னையர் தினம்” கொண்டாடப்படுகிறது. நம்மை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த…
தலைக் கூத்தல் சடங்கு
Read More

“பாரம்”… முதியவர்களை கொலை செய்யும் தலைக் கூத்தல் சடங்கு…!

தலைக் கூத்தல் சடங்கு தமிழகத்தின் தென் பகுதிகளில் பெண்குழந்தைகளுக்கு கள்ளிப்பால் ஊற்றிக் கொலை செய்யும் குற்றம் இன்றளவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதே…
இன்று உழைப்பாளர் தினமாகும்
Read More

இன்று உழைப்பாளர் தினமாகும் – மே தினத்தின் தோற்றம் பற்றி தெரியுமா?

1886ஆம் வருடம் மே மாதம் 1ம் திகதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப்…