Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

கொரோனாவால் பொகவந்தலாவையில் ஒரு பகுதி முடக்கம்

பொகவந்தலாவை – செபெல்டன் பூசாரி பிரிவில் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

செபெல்டன் பூசாரி தோட்டம் மற்றும் செல்வகந்தை ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானமையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் கதிர்வேல் ஜெயகணேஸ் இதனை கூறியுள்ளார்.

பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரையில் 115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x